Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம்

18 பிப், 2019 - 18:04 IST
எழுத்தின் அளவு:
Change-from-Sivakumar

சிறந்த நடிகர் மட்டுமல்ல; சிறந்த ஓவியர்; யோகா பயிற்சியாளர்; சிறந்த பேச்சாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் நடிகர் சிவக்குமார். அவர் எல்லா விஷயங்களையுமே பொறுமையாகத்தான் எதிர்கொள்வார். ஆனால், சமீப காலமாக அவர் போகும் இடங்களில் எல்லாம் அவரை வெறுப்பேற்றும் விதமாக ரசிகர்கள் செல்பி எடுத்து இம்சைக் கொடுக்க, அவர் செல்போனை தட்டிவிட்டு எதிர்வினை ஆற்றினார்.

இந்நிலையில், நடிகர் சிவக்குமார், தன்னுடைய பழைய பாணியை முழுமையாக மாற்றிக் கொண்டிருக்கிறார். இரு நாட்களுக்கு முன், நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு சென்றிருந்த சிவக்குமாரை அணுகி செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரை, போதும் போதும் என சொல்லும் அளவுக்கு போஸ் கொடுத்து, செல்பி எடுக்க வைத்துள்ளார். நடிகர் சிவக்குமாரின் இந்த அணுகுமுறை, ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவிஇறந்த பின்பும் தொண்டு ... போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

NAGHARAJAN S N - chennai,இந்தியா
22 பிப், 2019 - 06:57 Report Abuse
NAGHARAJAN S N பொறுமை அருமை சிவ குமார் சார் .
Rate this:
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
20 பிப், 2019 - 06:03 Report Abuse
Gopalakrishnan நடிகர்களை செலஃபீ மூலம் படம் எடுக்க துடிக்கும் இதுபோல் போன்களை தட்டிவிடுவதே சாலா சிறந்தது
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
19 பிப், 2019 - 16:33 Report Abuse
Endrum Indian இந்த சிவகுமார் கூட செல்ஃபீ ?????? ஐயோ நாராயணா??? என்ன தாண்டா கிடைக்கும் இந்த செல்பீயினால்?????????
Rate this:
R S BALA - Chennai,இந்தியா
19 பிப், 2019 - 15:52 Report Abuse
R S BALA ம்ம் எப்படியோ வழிக்கு வந்துட்டீங்கல்ல ...
Rate this:
skv - Bangalore,இந்தியா
19 பிப், 2019 - 11:46 Report Abuse
skv<srinivasankrishnaveni> எரிச்சலுக்கு உச்சம் தாண்டா இது, போன் இருந்தால் போதுமா உடனே செல்பி எடுக்கணுமா மானம்கெட்ட மனுஷங்களா
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in