Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ்

18 பிப், 2019 - 15:23 IST
எழுத்தின் அளவு:
New-climax-for-Oru-Adaar-love

சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான, புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த, 'ஒரு அடார் லவ்' படம் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக இந்தப்படத்திற்கு சம்பந்தமே இல்லாதவகையில் அவ்வளவு சோகமான க்ளைமாக்ஸ் எதற்கு என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது படத்தின் இயக்குனர் ஓமர் லுலுவையும் பட தயாரிப்பு நிறுவனத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தவிர படத்திற்கு கடந்த ஒரு வருடமாக கிடைத்த இலவச பப்ளிசிட்டி அனைத்தும் வீணாகிவிட்டதே என்கிற வருத்தத்தில் இருக்கும் ஓமர் லுலு படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும் மீண்டும் வேறுவிதமாக எடுத்துள்ளார். க்ளைமாக்சிற்கு முந்தைய பத்து நிமிடங்களுக்கு முன் இந்த புது க்ளைமாக்ஸ் இணைக்கப்படுமாம்.

அதுமட்டுமல்ல இதுபோக மொத்தப்படத்திலும் சுமார் பத்து நிமிட காட்சிகள் வெட்டப்பட்டு படம் ட்ரிம் செய்யப்படுகிறதாம். வரும் புதன்கிழமையில் இருந்து இந்த புதிய மாற்றங்கள் செய்யப்பட்ட 'ஒரு அடார் லவ்' படம் அனைத்து தியேட்டர்களிலும் திரையிடப்பட இருப்பதாக இயக்குனர் ஓமர் லுலு கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாக்., கலைஞர்களுக்கு இந்திய படங்களில் தடைபாக்., கலைஞர்களுக்கு இந்திய ... வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in