Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக்?

17 பிப், 2019 - 15:16 IST
எழுத்தின் அளவு:
pink-remake-may-released-in-august

விஸ்வாசம் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கும் பிங்க் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார் அஜீத்குமார். போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்தில் அஜீத்துடன் வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் நிலையில், இப்படத்தை அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ந்தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், இதுவரை 30 சதவிகிதம் படப்பிடிப்புதான் முடிந்துள்ளது. இப்போதுதான் அஜீத் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.


இந்நிலையில், படத்தை மே 1-ந்தேதி வெளியிட வேண்டும் என்பதால், வேகவேகமாக படப்பிடிப்பு நடத்துகிறாராம் எச். வினோத். அதைப்பார்த்த அஜீத், இவ்வளவு வேகம் வேண்டாம். படத்தை தரமாக வெளியிட வேண்டும். மே 1-ந்தேதி வெளியிட வேண்டாம் என்பதற்காக அவசரம் காட்ட வேண்டாம். ஆகஸ்டு 15ல்கூட படத்தை வெளியிடலாம். அதனால் நிதானமாக படப்பிடிப்பு நடத்துங்கள் என்று கூறிவிட்டாராம்.


ஆக, விஸ்வாசம் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று அஜீத் விவேகமாக செயல்படத் தொடங்கியிருப்பதால், பிங்க் ரீமேக் மே1-ந்தேதி அல்லாமல் ஆகஸ்டு மாதம்தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டேஅனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ... பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

17 பிப், 2019 - 16:37 Report Abuse
மங்காத்தா டா மே 1 சிவகார்த்திகேயன் படம் வருவதால் அஜித் படத்துக்கு போதிய theatre கிடைக்காது அதனாலதான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in