Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன்?

17 பிப், 2019 - 13:03 IST
எழுத்தின் அளவு:
kuralarasan-refuses-that-he-converted-to-islam-religion

இயக்குனர் டி.ராஜேந்தரின் மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன் நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். இதைத் தொடர்ந்து அவர் முஸ்லிமாக மதம் மாறிவிட்டார் என்ற தகவல் பரவியது. அது தொடர்பான வீடியோவும் வைரலாக்கப்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் தரப்பில் விசாரித்த போது, குறளரசன் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அதற்காகவே மதம் மாறியதாகவும் கூறப்படுகிறது.


இதற்கிடையில் குறளரசன் மதம் மாறியதை சமூகவலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதற்கு தனது பேஸ்புக் பக்கத்தில் காட்டமாக பதிலளித்துள்ள குறளரசன், அது எனது தனிப்பட்ட விருப்பம். இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனது பிடித்திருந்தது. அதனால் ஈர்க்கப்பட்டே மதம் மாறினேன் என தெரிவித்துள்ளார்.


குறளரசன் விளக்கம் அளித்தும் அதை ஏற்காத ஒருவர், உங்கள் விருப்பம் என்றால் உங்களின் சகோதரர் கண்ணீர் விட்டது ஏன் என மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு, அது ஆனந்த கண்ணீர் நண்பா என குறளரசன் பதிலளித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (42) கருத்தைப் பதிவு செய்ய
பெட்டிக் கடையில் 3 ஹீரோயின்கள்பெட்டிக் கடையில் 3 ஹீரோயின்கள் காதலர் படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி காதலர் படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (42)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
23 பிப், 2019 - 05:45 Report Abuse
 nicolethomson எப்பா ஏன்னா ஆனாலும் அடுத்தவர் மதம் தான் மாறவேண்டும்?
Rate this:
Santhosh Kumar - male,மாலத்தீவு
22 பிப், 2019 - 09:48 Report Abuse
Santhosh Kumar மதம் மாறியதில் கவலை இல்லை சுய நலத்திற்காக சொந்த தந்தையும் மாற்றிவிடும் உலகம்
Rate this:
a.ganesan - tirnelveli,இந்தியா
22 பிப், 2019 - 09:39 Report Abuse
a.ganesan ஐயா இவன் ஏ ஆர் ரஹ்மான் ஆகவேண்டுமாம் அதற்க்கு மதம் மாறினால் ஆகிவிடலாம் என்ற நினைப்பு புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதாம் அதுபோல்.
Rate this:
SENTHIL - tirumalai,இந்தியா
20 பிப், 2019 - 21:12 Report Abuse
SENTHIL உலகத்திலேயே தன்னுடைய மதத்திற்கு மாறுங்கள் என்று யாரிடமும் (பிச்சை) கேட்காத ஒரே மதம் இந்த உலகத்தின் ஆணி வேர் எங்கள் புனித ஹிந்து சனாதன தர்ம மதம். இதற்காக நான் பெருமை கொள்கிறேன்...
Rate this:
Saravanakumar Natarajan - Muthialpet,இந்தியா
19 பிப், 2019 - 10:07 Report Abuse
Saravanakumar Natarajan இஸ்லாம் மதத்தை பிடித்துக்கொண்டிருக்கும் பெண்ணை எனக்கு பிடித்திருக்கிறது. அந்த பெண்ணுக்கு என்னைப்பிடித்து இருக்கிறது என் மதத்தை பிடிக்க வில்லை. எனக்கு அந்த பெண்ணை பிடித்தவுடன் என் மதத்தை பிடிக்காமல் போனது. மேலும் என் பெற்றோர்க்கு என்னை பிடித்திருந்தால் அவர்களுக்கும் அவர்களது மதம் பிடிக்காமல் போகலாம்.
Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in