Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பா பொறுமையாக இருந்திருக்கலாம் : கார்த்தி

16 பிப், 2019 - 13:56 IST
எழுத்தின் அளவு:
Karthi-about-Sivakumars-selfie-issue

நடிகர் சிவகுமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை செல்பி எடுத்த ஒரு இளைஞரின் மொபைல் போனை தட்டி விட்டார். அந்த சம்பவம் இணைய தளங்களில் விமர்சனமானதை அடுத்து மன்னிப்புக்கேட்டுக்கொண்ட சிவகுமார், அவருக்கு புதிய மொபைல் வாங்கிக்கொடுத்தார்.

அதையடுத்து சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது, தன்னை ஒருவர் செல்பி எடுத்தபோதும், அதை தட்டி விட்டார் சிவகுமார். இந்த விசயத்தையும் இணையதளங்களில் சர்ச்சையாக்கி வருகின்றனர்.

இதுப்பற்றி சிவகுமாரின் மகனான நடிகர் கார்த்தி ஒரு பேட்டியில் கூறும்போது, ஒருவரது அனுமதி இல்லாமல் அவரை செல்பி எடுப்பதே அநாகரீகமானது. செல்பியோ, போட்டோவோ எதுவாக இருந்தாலும் அவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் எடுக்க வேண்டும் என்ற நாகரீகத்தை இங்கே யாருக்கும் கற்றுத்தரவில்லை என்பது ஒரு சோகமான விசயம்.

ஆனால் இந்த சிறிய விசயத்தை மீடூ விவகாரம் போன்று சர்ச்சையாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும், இந்த விசயத்தில் அப்பா அவ்வளவு கோபப்பட்டிருக்க வேண்டாம் என்று தனது கருத்தினை கூறியிருக்கிறார் கார்த்தி.

Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி படத்தில் மீண்டும் நயன்தாராரஜினி படத்தில் மீண்டும் நயன்தாரா மோகன்லால் பட செட்டிற்கு விசிட் அடித்த அஜித் மோகன்லால் பட செட்டிற்கு விசிட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

Ray - Chennai,இந்தியா
17 பிப், 2019 - 13:51 Report Abuse
Ray சிவகுமார் அவர்களுக்கு ஏற்கனவே நல்ல புகழ் கவுரவம் எல்லாமே உள்ளது அதை சிதைக்க சில சில்வண்டுகள் முயல்கிறார்கள் அவ்வளவுதான்
Rate this:
arabuthamilan - Manama,பஹ்ரைன்
17 பிப், 2019 - 13:37 Report Abuse
arabuthamilan ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்ககங்கள். அதில் ஒருபக்கத்தைதான் சிவகுமார் காட்டி இருக்கிறார். அவர் மீது தப்பே இல்லை. அவருடைய அனுமதியின்றி போட்டோ எடுத்தது தப்புதான். போட்டோ அடுத்தவரின் மனைவியையோ அல்லது சகோதரி மற்றும் அவருடைய பருவ மகளை யாராவது செலஃபீ எடுத்தால் சும்மா இருப்பாரா?
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17 பிப், 2019 - 09:35 Report Abuse
Srinivasan Kannaiya கேமராவுடன் செல்போன் கண்டுபிடித்தவனை அடிக்கோணும் ஜோட்டாலே
Rate this:
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
17 பிப், 2019 - 07:29 Report Abuse
Subramanian Arunachalam திரு சிவகுமார் செய்ததில் எந்த தவறும் இல்லை . புது செல் போன் வாங்க வேண்டும் என்றே உங்கள் தந்தை பங்கு பெரும் நிகழ்ச்சிகளில் சிலர் இந்த செயலை செய்கின்றனர் . ஊடகங்கள் மூலமாக இந்த சாதாரண செயலை பெரிது படுத்தி புது செல் போன் பெறுகின்றனர் . நீங்கள் புது செல் போன் கொடுப்பதை நிறுத்தினால் , இந்த நிகழ்ச்சிகள் நடக்காது
Rate this:
skv - Bangalore,இந்தியா
17 பிப், 2019 - 06:37 Report Abuse
skv<srinivasankrishnaveni> எதுக்குய்யா அவருக்கு செல்பி பிடிக்கலேன்னு சொல்லினேனே தான் இருக்காங்க வீம்புக்குவேண்டி இப்படி செய்தால் சிவகுமாரின் செயல் கரெக்டுதானுங்க , ஒன்னு செய்யலாம் அவரு வெளியே வராமல் இருக்க வேண்டும் என்று என்றும் சொல்லுவானுகளோ ???????இப்போது அவரு பெரிய ஸ்டாரில்லீப்பா நம்மளைப் போலவே சாமானிய மனுஷன்தான்
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in