Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி குறளரசன்

16 பிப், 2019 - 11:34 IST
எழுத்தின் அளவு:
Simbu-brother-Kuralarasan-convert-to-Muslim

டி.ராஜேந்தர் - உஷா தம்பதியரின் இரண்டாவது மகனும், சிம்புவின் சகோதரரும், இசையமைப்பாளருமான குறளரசன், பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

சிம்புவை போன்றே படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த குறளரசன், அண்ணன் நடித்த, "இது நம்ம ஆளு" படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பின்னர் தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் ஆல்பம் மற்றும் ஹிந்தி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், பெற்றோர்கள் முன்னிலையில், இஸ்லாம் மத குருக்கள் ஆலோசனைப்படி குறளரசன், இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

எந்த மதமும் சம்மதம் என்ற கொள்கையுடன் வாழ்பவன் நான். என் குடும்பத்தில் சிம்பு, சிவ பக்தராகவும், மகள் இலக்கியா கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றி வருகின்றனர். இப்போது குறளரசன் இஸ்லாம் மதத்தை பின்பற்ற தொடங்கி இருக்கிறார் என கூறியுள்ளார் டி.ராஜேந்தர்.

Advertisement
கருத்துகள் (77) கருத்தைப் பதிவு செய்ய
சவுந்தர்யா தேனிலவு டுவீட்டுக்கு எதிர்ப்புசவுந்தர்யா தேனிலவு டுவீட்டுக்கு ... 90 எம்எல் - ஒரே ஒரு டிரைலர், ஓகோ வியாபாரம் 90 எம்எல் - ஒரே ஒரு டிரைலர், ஓகோ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (77)

Sathya Dhara - chennai,இந்தியா
20 பிப், 2019 - 11:05 Report Abuse
Sathya Dhara தேவை இல்லாமல் இந்த கூத்தாடி கும்பலுக்கு விளம்பரம் கொடுக்காதீர்கள்..
Rate this:
a.ganesan - tirnelveli,இந்தியா
18 பிப், 2019 - 14:01 Report Abuse
a.ganesan குடும்பமா இல்லை கூட்டு பொறியலா?
Rate this:
18 பிப், 2019 - 02:58 Report Abuse
Ganesan Madurai ஆஹா அப்ப நாளைக்கு சிலம்பரசன் நாலு தபா கண்ணாலம் கட்டிகலாமா? இது முன்னாடிதெரியாமபோச்சே கரடிக்கு.
Rate this:
18 பிப், 2019 - 02:55 Report Abuse
Ganesan Madurai ஒரே எச்சி இலைல தான சாப்பிடுறீங்க.
Rate this:
vadivel - bhavani,இந்தியா
17 பிப், 2019 - 12:48 Report Abuse
vadivel "மதங்கள் பெரிதல்ல மனங்கள் தான் பெரிது" என்று சொந்த பிள்ளைகளுக்கே புரியவைக்க முடியவில்லை... இதில் பெருமைப்பட என்ன உள்ளது?
Rate this:
மேலும் 72 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in