Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சவுந்தர்யா தேனிலவு டுவீட்டுக்கு எதிர்ப்பு

16 பிப், 2019 - 10:53 IST
எழுத்தின் அளவு:
Honeymoon-photo-:-oppose-for-Soundarya-Rajinikanth

சினிமாவில் பிரபலம் என்றாலே சில தனிப்பட்ட விஷயங்களுக்காகவும், அவர்களது குடும்ப விஷயங்களுக்காகவும் எதிர்மறையான விமர்சனங்கள் வருவது வழக்கம்தான். ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், சில தினங்களுக்கு முன்பு, நடிகரும், தொழிலதிபருமான விசாகனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணத்தைப் பற்றி பலரும் பலவிதமாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில், நேற்று இரவு டுவிட்டரில் சவுந்தர்யா, ஐஸ்லாந்தில் தேனிலவில் இருப்பதாக புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அதற்கு அவருடைய கமெண்ட் பக்கத்தில் பலரும் எதிர்மறை கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

நாட்டில் தற்போது 40 வீரர்கள் பயங்கரவாத தாக்குதலால் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு பதிவைப் போடுவது சரியா என அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

“இது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை. அதற்காக அதை புகைப்படம் எடுத்து இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதை டுவிட்டரில் வெளியிடுவது தேவையற்றது” என்று பலரும் பதிவிட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் இருவருக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (23) கருத்தைப் பதிவு செய்ய
காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு முடிவுகட்டும் நேரம் : ரஜினிகாட்டுமிராண்டித்தனமான ... இஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (23)

a.ganesan - tirnelveli,இந்தியா
18 பிப், 2019 - 14:22 Report Abuse
a.ganesan குழந்தையை எங்கேப்பா அம்மன்போ ன்னு விட்டுடாதீர்கள் பாவம்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
17 பிப், 2019 - 20:48 Report Abuse
 Muruga Vel அவருக்கு நிறைய ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கு ...பூனை வெளியில பால் குடிக்க போயிடாம பாத்துக்கணும்
Rate this:
arabuthamilan - Manama,பஹ்ரைன்
17 பிப், 2019 - 12:37 Report Abuse
arabuthamilan இதுக்கு பாதுகாப்பு அமைச்சரின் பதில் என்ன?
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17 பிப், 2019 - 09:02 Report Abuse
Srinivasan Kannaiya இரண்டுமே கடிபட்ட மாங்காய் ..இதில் என்ன சுவை, நிறை ?
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
04 ஏப், 2019 - 14:18Report Abuse
ShivRam ShivShyam...
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17 பிப், 2019 - 09:02 Report Abuse
Srinivasan Kannaiya எதுவுமே ஒருமுறைதான் தேனாக இனிக்கும்
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
05 ஏப், 2019 - 13:37Report Abuse
ShivRam ShivShyamஅனுபவம் பேசுது...
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in