Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தாய் மதம் திரும்பினார் 'தாடி' பாலாஜி

15 பிப், 2019 - 16:41 IST
எழுத்தின் அளவு:
Thadi-Balaji-backs-to-mother-religion

நடிகர் கமல் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் 'தாடி' பாலாஜி. அவரும், அவரது மனைவி நித்யாவும் பிரிந்து வாழ்ந்த நிலையில், சிலரது வற்புறுத்தலால், இருவரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து நித்யா விரைவில் வெளியேறிவிட்டாலும், தாடி பாலாஜி கிட்டத்தட்ட நிகழ்ச்சியின் முடிவு வரை தாக்கு பிடித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின்போதே பிரிந்திருந்த தாடி பாலாஜியும்; நித்யாவும் கருத்து ஒற்றுமை ஏற்பட்டு இணைந்து விட்டனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், தாடி பாலாஜி மனநிம்மதியை தேடி, மதம் மாறியதாக செய்திகள் வெளி வந்தது. ஆனால், தற்போது, மீண்டும் அவர் தனது தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பியுள்ளார்.

மீண்டும் தாய் மதத்திற்கு திரும்பியது குறித்து, தாடி பாலாஜி கூறியதாவது: நம்முடைய கலாசாரம், வரலாறு ஆகியவற்றை இழந்து, அடிமை போல் இருக்க வேண்டிய நிலை உருவானது. மதம் மாறிய பின், கொஞ்ச காலம் நிம்மதி இல்லாமல் இருந்தேன். அதனால், தாய் மதம் தான் சுகம்; பெரிது என முடிவெடுத்து, திரும்பி விட்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'கண்ணே கலைமானே' படம் : விஜய் சேதுபதி பாராட்டு'கண்ணே கலைமானே' படம் : விஜய் ... தாய்மாமன் மகனை திருமணம் செய்தார் மதுமிதா தாய்மாமன் மகனை திருமணம் செய்தார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in