Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமணத்திற்குப் பின் சாயிஷா நடிப்பாரா ?

15 பிப், 2019 - 15:47 IST
எழுத்தின் அளவு:
Will-Sayesha-saigal-act-after-marriage

ஒரு நடிகைக்குத் திருமணம் பற்றிய அறிவிப்பு வந்த உடனே, திரையுலகத்தில் திருமணத்திற்குப் பின் அவர் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துவிடும். கடந்த சில வாரங்களாக வதந்தியாகப் பரவி வந்த ஆர்யா, சாயிஷா திருமணத் தகவல், நேற்று முறைப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அழகும், திறமையும், குறிப்பாக நடனம் ஆடுவதில் அசாத்திய திறமையும் கொண்ட சாயிஷா திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டார் என்றே திரையுலகத்தில் பேசிக் கொள்கிறார்கள். ஆர்யாவின் குடும்பம் திரையுலகப் பின்னணி கொண்ட குடும்பம் கிடையாது. அவர்கள் மலையாள முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சாயிஷா மகாராஷ்டிரா முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். குடும்பப் பின்னணியால் தொடர்ந்து சாயிஷா நடிக்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள்.

மேலும், சாயிஷா தற்போது 'காப்பான்' என்ற ஒரே ஒரு தமிழ்ப் படத்தில்தான் நடித்து வருகிறார். அவரைத் தேடி வேறு வாய்ப்புகளும் வரவில்லை. தமிழில் இதுவரை தொடர்ந்து 5 படங்களிலும், முன்னதாக தெலுங்கு, ஹிந்தியில் தலா ஒரு படத்திலும் நடித்துள்ளார் சாயிஷா. திருமணத்திற்குப் பின் சாயிஷா நடிப்பாரா இல்லையா என்பதை இந்தச் செய்தியைப் பார்த்த பிறகுதான் அவரோ அல்லது அவரது வருங்காலக் கணவரான ஆர்யாவே தெரிவிக்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
“சகுனி, அலெக்ஸ் பாண்டியன், அழகுராஜா” வரிசையில் தேவ்“சகுனி, அலெக்ஸ் பாண்டியன், அழகுராஜா” ... 'கண்ணே கலைமானே' படம் : விஜய் சேதுபதி பாராட்டு 'கண்ணே கலைமானே' படம் : விஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in