Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமணம் குறித்து மனம் திறந்தாரா நயன்?

15 பிப், 2019 - 12:57 IST
எழுத்தின் அளவு:
Did-Nayanthara-speak-about-her-wedding

நானும் ரவுடிதான் படத்தை இயக்கியவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இந்தப் படத்தில், அவர் நடிகை நயன்தாராவை நடிக்க வைத்தார். அந்தப் படத்தில் நயன்தாரா நடித்த போதுதான், விக்னேஷ் சிவனுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இதையடுத்து, காதலர்களாக இருவரும் பல ஆண்டுகள் வலம் வருகின்றனர்.

நயன்தாரா நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குநர் மிலிந்த இயக்க, தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்நிலையில், தன்னுடைய திருமணம் குறித்து, நடிகை நயன்தாரா கூறியிருப்பதாக ஒரு செய்தி, சினிமா வட்டாரங்களில் பரவி இருக்கிறது.

நயன்தாரா கூறியிருப்பதாக பரவியிருக்கும் அந்த செய்தி: இப்போதைக்கு தொடர்ச்சியாக நடித்து வருகிறேன். அதனால், திருமணம் குறித்து இப்போது யோசிக்க முடியாது. அதற்காக, திருமணத்தை வெகு காலத்துக்கு தள்ளிப் போட முடியாது. 100 படங்களில் நடித்து முடித்தவுடன் திருமணத்தை வைத்துக் கொள்ள திட்டமிருக்கிறது. 100ஐத் தொட, இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகலாம். அதுவரை, திருமணம் இல்லை.

இவ்வாறு, அவர் கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சன்னி லியோனுடன் டுவிட்டர் தொடர்பு : ஜெய்சன்னி லியோனுடன் டுவிட்டர் தொடர்பு : ... கவர்ச்சி உடையில் அக்ஷரா கவர்ச்சி உடையில் அக்ஷரா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in