Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்யா - சாயிஷா திருமணம்... அதிர்ச்சியும் ஆசிர்வாதமும்...

15 பிப், 2019 - 12:34 IST
எழுத்தின் அளவு:
Wishes-to-Arya-and-Sayyeesha

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயக நடிகர்களில் ஒருவரான ஆர்யா, காதலர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டிருந்தார். நடிக்க வந்த நாள் முதலே அவருடன் இணைந்து நடிக்கும் ஹீரோயின்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார் ஆர்யா.

இந்நிலையில் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்த சாயிஷாவுடனும் கிசுகிசுக்கப்பட்டார். அதுமட்டுமல்ல, சாயிஷாவை விரைவில் ஆர்யா திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. இதற்கு ஆர்யாவோ, சாயிஷாவோ மறுப்பும் தெரிவிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில்தான் காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டனர். இந்த திருமணம் இருவரது வீட்டார் சம்மதத்துடன் நடைபெற இருக்கிறது என்றும் எங்கள் திருமணம் மார்ச் மாதம் நடக்க்கும் என்றும் தெரிவித்திருந்தனர்.

ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் 17 வயது வித்தியாசம். இதை சுட்டிக்காட்டி அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஆர்யாவை விமர்சனம் செய்தனர். இன்னொருபக்கம், ஆர்யாவின் திருமண அறிவிப்புக்கு பல திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் தங்களுடைய ஆசிர்வாதத்தையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மதமற்ற சிநேகாவுக்கு கமல், விஷால் பாராட்டுமதமற்ற சிநேகாவுக்கு கமல், விஷால் ... அஜித் - சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மோதல் அஜித் - சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
16 பிப், 2019 - 09:23 Report Abuse
Subramanian Arunachalam வயது வித்தியாசம் ஒன்றும் ஒரு குறை இல்லை
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
16 பிப், 2019 - 03:56 Report Abuse
meenakshisundaram பரவாயில்லே .பல வதந்திகளுக்கு நடுவே இந்த அறிவிப்பு வந்தது நல்லதே. 'தலாக்' கொடுக்காமல் ஆர்யா நீண்ட வருஷங்களுக்கு இந்த இல் வாழ்க்கையை தொடர வேண்டுகிறேன்.
Rate this:
பிம்பிடிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
16 பிப், 2019 - 01:01 Report Abuse
பிம்பிடிக்கி பிளாப்பி முஸ்லீம் பெண்கள் உஷாரகத்தான் இருக்காங்க , நதியா, நஸ்ரியா சாயாயீஷா என அனைவரும் தன் சொந்த இனத்துக்குள்ள தான் திருமணம் செஞ்சுக்கறாங்க
Rate this:
Guruvayur Mukundan - Guruvayur,இந்தியா
16 பிப், 2019 - 08:46Report Abuse
Guruvayur Mukundanநதியா ஒரு மராட்டிய ப்ராமணரிய ஆளே கல்யாணம் செய்திருக்கிறர் . She has married her childhood fri, who was residing next door at their pune house.. Hear from her own words, in an interview given by her....
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
17 பிப், 2019 - 02:50Report Abuse
BoochiMarunthuகுஷ்பு தவிர...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in