Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீதேவி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி : அஜித் பங்கேற்பு

14 பிப், 2019 - 17:54 IST
எழுத்தின் அளவு:
Ajith-attend-Sridevi-first-death-anniversary-pooja

இந்தியாவின் பிரபல நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர், கடந்த ஆண்டு, பிப்., 24ம் தேதி, ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து போனார்.

ஸ்ரீதேவி இறந்து ஒராண்டு ஆவதைத் தொடர்ந்து, முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி, திதிப்படி இன்று (பிப்., 14ம் தேதி) சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் இல்லத்தில் நடந்தது. போனி கபூர், ஜான்வி, குஷி, அனில் கபூர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்க அஜித்தையும், போனி கபூர் அழைத்திருந்தார். அதன்படி அஜித், அவரது மனைவி ஷாலினி உடன் ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அஜித், போனி கபூர் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாரா படத்துக்கு 'யுஏ' சான்று!நயன்தாரா படத்துக்கு 'யுஏ' சான்று! விஜய் படத்திற்காக உருவாகும் பிரம்மாண்ட பாலம் விஜய் படத்திற்காக உருவாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Sharvintej - madurai,இந்தியா
15 பிப், 2019 - 08:50 Report Abuse
Sharvintej மர்மமான முறையில் இறந்து போனார் குடி போதையில் இறந்து போனார் என்று எழுத வேண்டியது தானே....
Rate this:
gv.குமார் சிங்கப்பூர் பணம் பத்தும் செய்யும் என்பார்கள்.
Rate this:
ram -  ( Posted via: Dinamalar Android App )
14 பிப், 2019 - 19:32 Report Abuse
ram எந்த நிகழ்ிலும் கலந்து கொள்ளதவர்
Rate this:
14 பிப், 2019 - 18:53 Report Abuse
Thatha Ajith This is thala Ajith. He will attend the functions that really helps country in economic growth.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in