Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா படத்துக்கு 'யுஏ' சான்று!

14 பிப், 2019 - 17:19 IST
எழுத்தின் அளவு:
U/A-certificate-to-Airaa

நடிகை நயன்தாராவுக்கு இந்த ஆண்டு துவக்கமே வெற்றிகரமாக அமைந்துள்ளது. நடிகர் அஜித்துடன் அவர் நடித்து வெளியான 'விஸ்வாசம்' படம், பெரும் வெற்றி பெற்றதால், மகிழ்ச்சியில் இருக்கிறார் அவர்.

இந்நிலையில், அடுத்ததாக அவர் நடித்து வரும் மார்ச்சில் ரிலீசாக இருக்கும் புதிய படம் 'ஐரா'. இதில், நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தை இயக்கிய சர்ஜுன், 'ஐரா' படத்தை இயக்கி இருக்கிறார்.

படபிடிப்பு முடிந்து, 'ஐரா' படம் தணிக்கை சான்றுக்காக, தணிக்கை துறைக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள், படத்துக்கு 'யுஏ' சான்றிதழ் வழங்கி உள்ளனர். இதையடுத்து, படத்துக்கான புரமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது படக் குழு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நானி - அனிருத் தெலுங்கு படம் தமிழில் ரிலீசாகிறதுநானி - அனிருத் தெலுங்கு படம் தமிழில் ... ஸ்ரீதேவி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி : அஜித் பங்கேற்பு ஸ்ரீதேவி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in