Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பச்சைக் குத்திய ரசிகை; நெகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகை

14 பிப், 2019 - 17:10 IST
எழுத்தின் அளவு:
A-fan-made-Vidayabalan-tattoo-on-her-hand

பாலிவுட் நடிகை வித்யா பாலன் முகத்தை, அவரது ரசிகை மது என்பவர், கையில் பச்சை குத்தியுள்ளது, அவரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அந்த ரசிகையை அழைத்து முத்தம் கொடுத்து, அதை படமாக எடுத்து, தன்னுடய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் வித்யா பாலன்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை வித்யாபாலன் கூறியிருப்பதாவது : என் மீதான காதலை, இவ்வளவு அழகாக யாரும் வெளிப்படுத்தியதில்லை. இப்படி நான் எதிர்பார்த்ததும் இல்லை. அதேசமயம், பச்சைக் குத்திக் கொள்ளும் போது, மிக வலி ஏற்பட்டிருக்கும். அதை நினைத்து, நான் வருத்தமடைகிறேன். அந்த ரசிகை மதுவின் கண்ணீரும், சிரிப்பும் என் இதயத்தைத் தொட்டுவிட்டன. நன்றி மது. கடவுளின் ஆசியும் வாழ்த்துக்களும் என்றும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும். உங்கள் மீது, பத்து லட்சத்துக்கும் மேலான அன்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனர் பெயரில்லாமல் வெளியாகும் ஹிருத்திக் ரோஷன் படம்இயக்குனர் பெயரில்லாமல் வெளியாகும் ... அமித் ஷா வேடத்தில் மனோஜ் ஜோஷி அமித் ஷா வேடத்தில் மனோஜ் ஜோஷி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Bhaskaran - Chennai,இந்தியா
16 பிப், 2019 - 14:57 Report Abuse
Bhaskaran அதுயென்ன பத்துலட்சத்துக்கும் மேலான அன்பு. அன்புக்கு அளவுகோல் கிடையாதே
Rate this:
Bakthavathsalam Vathsalam - Chennai,இந்தியா
15 பிப், 2019 - 11:31 Report Abuse
Bakthavathsalam Vathsalam சினிமாகாரங்க விளம்பரம்
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15 பிப், 2019 - 09:30 Report Abuse
Nallavan Nallavan தீ .... தீ .... தீ ......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in