Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்

14 பிப், 2019 - 16:06 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-to-clash-with-Ajith

ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கி உள்ளன. இந்நிலையில், மிஸ்டர் லோக்கல் படம் மே1-ந்தேதி வெளியாவதாக அறிவித்துள்ளனர்.

அன்றைய தினம் தான் அஜித்தின் 59வது படமாக உருவாகி வரும் பிங்க் படத்தின் தமிழ் ரி-மேக்கும் வெளியாகிறது. இப்படத்தை தீரன் வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கண்டநாள் முதல் 2 உருவாகிறதுகண்டநாள் முதல் 2 உருவாகிறது நானி - அனிருத் தெலுங்கு படம் தமிழில் ரிலீசாகிறது நானி - அனிருத் தெலுங்கு படம் தமிழில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in