Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

1 கோடி கேட்கும் பிரியா வாரியர் ?

14 பிப், 2019 - 13:57 IST
எழுத்தின் அளவு:
Priya-varrier-demands-Rs.1-crore

'புருவ சிமிட்டல்' ஒன்றினால் புகழ் பெற்றவர் பிரியா பிரகாஷ் வாரியர். அவரின் அந்தக் கண் சிமிட்டல் திடீரென வைரலாகி, சமூக வலைத்தளங்கள், செய்தி சேனல்கள், பத்திரிகைகள் என பரபரப்பானார். ஒரு படத்தில் முதன் முதலாக நடித்து அந்தப் படம் வெளிவருவதற்கு முன்னரே வேறு யாருக்கும் இந்த அளவிற்குப் புகழ் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.

பிரியாவின் புருவ சிமிட்டல் இடம் பெற்ற மலையாளப் படமான 'ஒரு அடார் லவ்' படம் தமிழில் அதே பெயரில் டப்பிங் ஆகியும், தெலுங்கில் 'லவ்வர்ஸ் டே' என்ற பெயரில் டப்பிங் ஆகியும் இன்று வெளியாகிறது.

இந்தப் படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கப் போகிறது என்று தென்னிந்தியத் திரையுலகமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. படமும் நன்றாக இருந்து, பிரியாவின் நடிப்பும் சிறப்பாக இருந்தால் அவரைத் தேடி உடனடியாக பல வாய்ப்புகள் போகும். இருந்தாலும், பட வெளியீட்டிற்கு முன்னரே சிலர் பிரியாவை அணுகியிருக்கிறார்கள். அவர் தரப்பில் ஒரு படத்திற்கு 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தகவல் பரவியுள்ளது.

பட ரிசல்ட்டைப் பொறுத்தே அவருடைய சம்பளத்தை நிர்ணயம் செய்ய உள்ளார்களாம். 'வின்க்' நாயகியின் வெற்றி இன்று தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அலேகா அடல்ட் படம் அல்ல: ஆரி விளக்கம்அலேகா அடல்ட் படம் அல்ல: ஆரி விளக்கம் லட்சுமியின் என்டிஆர் டிரைலர் - அடுத்த பரபரப்பு ஆரம்பம் லட்சுமியின் என்டிஆர் டிரைலர் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nicolethomson - bengalooru,இந்தியா
15 பிப், 2019 - 07:02 Report Abuse
 nicolethomson இவ என்ன அவ்ளோ அழகா? காரி துப்புறா மாதிரி இருக்கா, ஆனா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in