Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வறுமையால் படிக்க முடியாத மாணவர்களை அடையாளம் காட்டுங்கள் : சூர்யா வேண்டுகோள்

14 பிப், 2019 - 12:51 IST
எழுத்தின் அளவு:
Suriya-ready-to-help-poor-student

நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன்மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி செய்து வருகிறார். இந்த ஆண்டுக்கான நிதி உதவிக்கு வறுமையில் வாடும் ஏழை மாணவர்களை அடையாளம் காட்டுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம். அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் உயர் கல்வி பெற அகரம் பவுண்டேஷன் கடந்த பத்து ஆண்டுகளாக துணை புரிகிறது. பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற வறுமை காரணமாக மேற்கொண்டு, கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது.

இதுவரை 2500 மாணவர்கள் அகரம் விதைத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். 2019-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதுகிற மாணவர்களில் தகுதியும், திறமையும் வாய்ந்த ஏழை மாணவர்களை அகரத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெருமக்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். வறுமை மற்றும் குடும்ப சூழல் காரணமாக கல்வியை தொடர முடியாமல் போகிற மாணவர்கள் அகரம் அறக் கட்டளையை தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
படம் இயக்குபவர்களும் கதை எழுத தெரிந்திருக்க வேண்டும்: கார்த்திபடம் இயக்குபவர்களும் கதை எழுத ... நயன்தாராவுடன் மீண்டும் நடிக்க ஆசை :  ஜெய் பேட்டி நயன்தாராவுடன் மீண்டும் நடிக்க ஆசை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

meenakshisundaram - bangalore,இந்தியா
15 பிப், 2019 - 05:56 Report Abuse
meenakshisundaram தங்களின் சம்பாத்தியத்தை தக்க வழியில் இல்லாதவர்களுக்காக செலவிடும் அதுவும் "அங்கோர் ஏழைக்கு கல்வி' என்ற பாரதியின் கொள்கைக்கேர்ப்ப நடந்து கொள்ளும் சிவகுமார் குடும்பம் இந்தியாவிலேயே உள்ள ஒரே சினிமாக் குடும்பமாகும் என்பதில் சந்தேகமில்லை.இதை ஏன் மற்ற தமிழ் நடிகர்கள் பின் பற்றக்கூடாது?யார் இவர்களை தடுக்கிறார்கள்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in