Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படம் இயக்குபவர்களும் கதை எழுத தெரிந்திருக்க வேண்டும்: கார்த்தி

14 பிப், 2019 - 12:48 IST
எழுத்தின் அளவு:
Directors-also-should-write-story-says-Karthi

கார்த்தி நடித்துள்ள தேவ் இன்று வெளியாகி உள்ளது. இதையொட்டி அவர் அளித்த பேட்டி வருமாறு : நீண்ட நாட்களுக்கு பிறகு பையா படம் மாதிரி ஆக்சன் ரொமான்டிக் வகையான ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். இது ஒரு பயணக் கதை. உலகை சுற்றி வந்து சாகசங்களில் ஈடுபட வேண்டும் என்று நினைக்கிற ஒரு இளைஞனுக்கும், இருந்த இடத்திலிருந்து சாதிக்க வேண்டும் என்கிற ஒரு பெண்ணுக்கும் இடையில் வரும் காதலும், மோதலும் கதை.

நான் ஒரு படம் இயக்கும் ஆசையில் இருக்கிறேன். ஆனால், அதற்கான தகுதி வேண்டும், இயக்குனராவதற்கு எழுத தெரிவது முக்கியம் மிகவும். நான் இப்போது கற்றுக் கொண்டிருக்கிறேன், இப்பொழுது எழுத தெரிந்த எழுத்தாளர்கள் படம் இயக்குகிறார்கள். அதேபோல இயக்குனர்களுக்கு எழுதத் தெரிந்திருக்க வேண்டும், கதை, வசனம், இயக்கம் ஆகியவற்றை முதல் படத்தில் செய்யலாம். ஆனால், அடுத்தடுத்த படங்களுக்கு தனியாக ஆட்கள் வைத்துக் கொள்வது நல்லது.

சினிமாவில் கதாசிரியர்களின் பங்கு முக்கியமானது. ஆந்திரா, கேரளாவில், கதாசிரியர்களுக்கு முக்கியத்துவமும், மரியாதையும் தருவது போன்று தமிழ் நாட்டில் தரப்பட வேண்டும். சினிமா ஒரு தனிமனிதரால் உருவாக்கப்படுவது அல்ல, அது ஒரு கூட்டு முயற்சி அதை உணர்ந்து செயல்பட்டால் தரமான திரைப்படங்கள் கிடைக்கும்.

இவ்வாறு கார்த்தி கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா - சாயிஷாகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை ... வறுமையால் படிக்க முடியாத மாணவர்களை அடையாளம் காட்டுங்கள் : சூர்யா வேண்டுகோள் வறுமையால் படிக்க முடியாத மாணவர்களை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in