Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா - சாயிஷா

14 பிப், 2019 - 12:27 IST
எழுத்தின் அளவு:
Arya---Sayyeshaa-officially-announced-their-wedding-on-Valentines-Day

நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் திருமணம் செய்ய இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், காதலர் தினமான இன்று(பிப்.,14) அதை உறுதி செய்துள்ளார் நடிகர் ஆர்யா

உள்ளம் கேட்குமே படத்தில் அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்தவர் ஆர்யா. தமிழ் சினிமாவின் பிளேபாய் என வர்ணிக்கப்பட்ட இவர், பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். இறுதியில் சாயிஷா உடன் வந்த கிசுகிசு உண்மையாகிவிட்டது.

வனமகன் படத்தில் அறிமுகமான நடிகை சாயிஷா, கஜினிகாந்த் படத்தில் ஆர்யா உடன் இணைந்து நடித்தார். அடுத்து சூர்யாவின் காப்பான் படத்தில் ஆர்யாவு, சாயிஷாவும் நடிக்கின்றனர். இந்த படப்பிடிப்பு சமயத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகத் தெரிகிறது. தற்போது இருவீட்டாரது சம்மதத்துடன் திருமணம் உறுதியாகி உள்ளது.

காதலர் தினமான இன்று(பிப்.,14) டுவிட்டரில் திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஆர்யா. அதில், "பெற்றோர் மற்றும் குடும்பத்தாரின் ஆசியோடு, இந்தநாளில் மகிழ்ச்சியான செய்தியை பகிர்கிறோம். மார்ச் மாதம் எங்கள் திருமணம் நடக்கிறது. அனைவரின் அன்பும், ஆசிர்வாதமும் தேவை. ஆர்யா - சாயிஷா என பதிவிட்டு, இருவரின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


இதேப்போன்று நடிகை சாயிஷாவும் டுவிட்டரில் இதை பகிர்ந்துள்ளார்.



ஆர்யா, சாயிஷா இருவரும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆர்யாவுக்கு 38 வயதும், சாயிஷாவுக்கு 21 வயதும் ஆகிறது. சாயிஷா, ஹிந்தி நட்சத்திரங்கள் திலீப் குமார் - சாயிரா பானுவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.





Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கவுதம் மேனன் இயக்கத்தில் விஷால்கவுதம் மேனன் இயக்கத்தில் விஷால் படம் இயக்குபவர்களும் கதை எழுத தெரிந்திருக்க வேண்டும்: கார்த்தி படம் இயக்குபவர்களும் கதை எழுத ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Arumugam Palani - SALEM,இந்தியா
15 பிப், 2019 - 20:21 Report Abuse
Arumugam Palani சினிமா துறையில் வழக்கமான திருமணமாக இல்லாமல் இறுதிவரை இணைபிரியாமல் வாழ்ந்து வாழ்க்கையில் வெற்றிபெற வாழ்த்துக்கள் ..
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15 பிப், 2019 - 03:55 Report Abuse
J.V. Iyer வயது பொருத்தம் சரி இல்லையே? எனினும் வாழ்த்துக்கள்.
Rate this:
Muruga Vel - Chennai,இந்தியா
17 பிப், 2019 - 10:35Report Abuse
 Muruga Velஜப்பான் கார்கள் பல வருஷங்கள் ஆனாலும் பிரச்னையில்லாம வேல செய்யும் …...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in