Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்.ஜே.பாலாஜியைத் தேடி வந்த ஹீரோ வாய்ப்புகள்

14 பிப், 2019 - 12:04 IST
எழுத்தின் அளவு:
More-offers-to-RJ-Balaji

காமெடி நடிகரான ஆர்.ஜே.பாலாஜி ஹீரோ அவதாரம் எடுத்து நடித்திருக்கும் படம் எல்.கே.ஜி. இந்த படம் அடுத்த வாரம் அதாவது, வருகிற 22-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. எல்.கே.ஜி. படம் சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசியல்வாதிகளையும், அரசியல்கட்சிகளையும் நக்கல் அடிக்கும் படம் என்பதால் எல்.கே.ஜி. படத்துக்கு தணிக்கையில் பிரச்சனை ஏற்படும் என்று திரையுலகில் பேச்சு அடிபட்டது.

அவர்களின் எண்ணத்துக்கு மாறாக எல்.கே.ஜி. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் அப்படத்துக்கு கட் ஏதும் கொடுக்காமலல் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதுமட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் ஆர்.ஜே.பாலாஜியையும் பாராட்டியுள்ளனர். தணிக்கை குழுவினரின் பாராட்டை அடுத்து உற்சாகமடைந்துள்ளது எல்.கே.ஜி. படக்குழு.

இது ஒருபக்கம் இருக்க, எல்.கே.ஜி. படம் நிச்சயமாக வெற்றியடையும் என்ற கணிப்பில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஹீரோவாக நடிக்கும் பட வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. எல்.கே.ஜி. படம் வெளியான பிறகு தன்முடிவை சொல்வதாக கூறி இருக்கிறாராம் ஆர்.ஜே.பாலாஜி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சென்னையில் தயாராகும் ஆங்கிலப்படம்சென்னையில் தயாராகும் ஆங்கிலப்படம் கவுதம் மேனன் இயக்கத்தில் விஷால் கவுதம் மேனன் இயக்கத்தில் விஷால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in