Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னையில் தயாராகும் ஆங்கிலப்படம்

14 பிப், 2019 - 12:01 IST
எழுத்தின் அளவு:
Mayan-movie-made-in-English

கடந்த காலங்களில் சென்னையிலேயே ஒன்றிரண்டு ஆங்கிலப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவை வெற்றிகரமாக அமைந்ததாக தகவல் இல்லை. இங்கேயே ஆங்கிலப்படங்கள் எடுக்கப்பட்டாலும், அதை மார்க்கெட்டிங் செய்வதில் உள்ள நடைமுறை பிரச்சனைகள் காரணமாக அந்த முயற்சிகள் வெற்றிகரமாக அமையவில்லை.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஜே.ராஜேஷ் கண்ணன் என்பவரது இயக்கத்தில் ஒரு ஆங்கிலப்படம் தொடங்கப்பட்டுள்ளது. 'மாயன்' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் வினோத் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் இந்த படத்தை உருவாக்க இருக்கின்றனர்.

பாக்ஸ் க்ரோவ் ஸ்டுடியோஸ் மற்றும் ஜிகேவிஎம் எலிபென்ட் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் துவக்க விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. மாயன் படத்தின் ஆங்கிலப் பதிப்பில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.

எம்.எஸ்.ஜான்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். அருண் பிரசாந்த் ஒளிப்பதிவு செய்கிறார். எம்.ஆர்.ராஜேஷ் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்கத்தை ஏ.வனராஜ் கவனிக்கிறார். நிவேதா ஜோசஃப் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிகிறார். புதியவர்களின் கூட்டணியில் உருவாகிறது மாயன் படம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கேரளத்தில் சூர்யா ரசிகர்கள் செய்த புதுமை முயற்சிகேரளத்தில் சூர்யா ரசிகர்கள் செய்த ... ஆர்.ஜே.பாலாஜியைத் தேடி வந்த ஹீரோ வாய்ப்புகள் ஆர்.ஜே.பாலாஜியைத் தேடி வந்த ஹீரோ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in