Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிறந்தநாளில் புதுமை செய்த ஆரி

14 பிப், 2019 - 11:49 IST
எழுத்தின் அளவு:
Aari-birthday-celebration-in-new-way

முன்னணி ஹீரோக்களாக இருக்கும் பலர் சமூகம் பற்றி அவ்வளவாக சிந்திப்பதில்லை. தங்களுடைய பப்ளிசிட்டிக்காக அவ்வப்போது ஸ்டண்ட் அடிக்கும் ஹீரோக்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஹீரோக்களுக்கு மத்தியில் படங்களில் நடிப்பதுடன் பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருபவர் ஆரி!

முக்கியமாக இயற்கை விவசாயம் குறித்து பல்வேறு விஷயங்களையும் பரப்புரைகளையும் செய்து வருகிறார். காதலின் உயர்வை சொல்லும் கதையாக உருவாகி வரும் 'அலேகா' என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஆரி.

'அலேகா' படத்தின் படப்பிடிப்பு நேற்றைய முன்தினம் கோடம்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. அன்றைக்கு ஆரியின் பிறந்த நாள் என்பதால் படக்குழுவினர் பெரிய கேக்கை தயார் செய்திருந்தனர்.

இயற்கை உணவு குறித்து பேசி வரும் ஆரி, கேக் என்பது இயற்கை உணவு கிடையாது என்பதால் கேக் வெட்ட மறுத்ததோடு, படப்பிடிப்பில் இருந்த அனைவருக்கும் இளநீர் கொடுத்து தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். ஆரியுடன் இந்த செயலைப் பார்த்து படக்குழுவினர் வியந்துபோனார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆக்ஷனில் அசத்த போகும் சிம்ரன் - த்ரிஷாஆக்ஷனில் அசத்த போகும் சிம்ரன் - ... கேரளத்தில் சூர்யா ரசிகர்கள் செய்த புதுமை முயற்சி கேரளத்தில் சூர்யா ரசிகர்கள் செய்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in