ஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |
ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் பிரபலமானவர் நடிகை மதுமிதா. அந்தப்படத்தில் சந்தானம் அவரை செல்லமாக அழைத்த ஜாங்கிரி பெயர் பிரபலமாக, ஜாங்கிரி மதுமிதா என்றே சினிமாவில் வலம் வருகிறார்.
காமெடி, குணச்சித்ரம் என பயணித்து வரும் இவர், சமீபத்தில் வெளியான அஜித்தின் விஸ்வாசம் படம் வரை பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு, வருகிற பிப்., 15ம் தேதி, சென்னை, கோயம்பேட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் திருமணம் நடக்கிறது.
மாப்பிள்ளை, இவரது தாய்மாமன் மகன் மோசஸ் ஜோயல். குறும்பட இயக்குநரான இவர், பிரபல இயக்குநரிடம் உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார்.