Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிகாலையே 90எம்எல் : ரசிகர்களுடன் படம் பார்க்கும் ஓவியா

13 பிப், 2019 - 15:59 IST
எழுத்தின் அளவு:
Oviya-to-watch-90ml-with-fans-early

அனிதா உதூப் இயக்கத்தில் ஓவியா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் 90 எம்எல். சிம்பு இசையமைத்துள்ளார். இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களும், சர்ச்சையும் எழுந்தன. அதையடுத்து, பழத்தை சாப்பிடும் முன்னரே விதையை பற்றி தீர்மானிக்காதீர்கள், முழு படத்தையும் பார்த்துவிட்டு பேசுங்கள் என காட்டமாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் ஓவியா.

இந்த நிலையில் பிப்ரவரி 22-ந்தேதி 90 எம்எல் படம் திரைக்கு வருவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார் ஓவியா. அதோடு, மாஸ் நடிகர்களின் படங்களைப்போன்று இந்த படத்தின் முதல் காட்சியை அதிகாலை திரையிடுகிறார்கள். இந்த காட்சியின்போது ரசிகர்களுடன் படம் பார்க்க இருப்பதாக ஓவியா தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரகுல் பிரீத் சிங் நடிப்பில் அரை டஜன் படங்கள்ரகுல் பிரீத் சிங் நடிப்பில் அரை டஜன் ... அர்ஜூனை மீண்டும் வில்லனாக்கும் மித்ரன் அர்ஜூனை மீண்டும் வில்லனாக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nicolethomson - bengalooru,இந்தியா
15 பிப், 2019 - 04:57 Report Abuse
 nicolethomson ரசிகர்களுக்கு கொண்டாட்டம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in