Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி வசனத்தை மேற்கோள் காட்டிய ஆஸ்திரேலிய போலீஸ்

13 பிப், 2019 - 14:58 IST
எழுத்தின் அளவு:
Australia-police-use-Rajinis-2point0-quotes-image-goes-viral

இந்திய நடிகர்களிலேயே ரஜினி ஒருவர்தான் பெரும்பாலான உலக நாடுகளில் உள்ள ரசிகர்களாலும் அறியப்பட்ட நபராக இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. சமீபத்தில் ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள டெர்பி போலீசார் தங்களது டுவிட்டரில் இட்டுள்ள பதிவு ஒன்றின் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

சமீபத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய ஒருவருக்கு சுவாச சோதனை செய்த டெர்பி போலீசார், அதற்காக வெளியான பிரின்ட் அவுட் ரசீதை பார்த்து அதிர்ந்து போயினர்.. காரணம் அதில் காட்டப்பட்டிருந்த ஆல்கஹால் அளவு படி பார்த்தால் மருத்துவமனையில் ஒன்று சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்தால் ஏற்படும் நிலை அல்லது கோமாவில் இருக்கும் நிலை ஆகியவற்றிற்கு சமமாக இருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் இருந்த ஒருவர் எப்படி கார் ஓட்டியிருக்க முடியும் என ஆச்சரியப்பட்டார்களாம். இந்த ஆச்சர்யத்தை வெளிப்படுத்தும் விதமாக 2.0 படத்தில் புரொபசர் வசீகரன் தான் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசும்போது, "இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது என சொல்வார்" அல்லவா.. அந்த வசனத்துடன் கூடிய ரஜினியின் புகைப்படத்தை தங்களது பதிவுடன் இணைத்து டுவிட்டரில் பதிவேற்றியுள்ளனர் டெர்பி போலீசார்

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் வருகிறார் சரவணன் : த்ரிஷா ஹீரோயின்மீண்டும் வருகிறார் சரவணன் : த்ரிஷா ... ஆர்.ஜே.பாலாஜியை வாழ்த்திய கபில்தேவ் ஆர்.ஜே.பாலாஜியை வாழ்த்திய கபில்தேவ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

meenakshisundaram - bangalore,இந்தியா
15 பிப், 2019 - 05:59 Report Abuse
meenakshisundaram ஆஹா போற போக்கை பார்த்தா மஹாத்மா காந்தியை விட பெருசா காட்டிடுவானுங்க .
Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
14 பிப், 2019 - 14:38 Report Abuse
raghavan எல்லாத்தையும் ஃபாலோ பண்ணாதீங்க, வாடகையெல்லாம் ஒழுங்கா கொடுத்துடுங்க..
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
14 பிப், 2019 - 09:11 Report Abuse
Raman Ganesan இதுக்கும் யாராவது அழுகை, புலம்பல்கள் சீக்கிரம் ரஜினி படம் ஓடுனா அதுக்கு ரஜினி காரணமில்லை டைரக்டர் மியூசிக் காரணம் படம் failure ஆனா ரஜினி காரணம் 69 வயசு உள்ள வேற யாரை வச்சு 700 கோடி படம் எடுங்க அப்புறம் அழுகுங்க
Rate this:
14 பிப், 2019 - 00:13 Report Abuse
சந்தோஷ் அவனுங்க களாய்க்கிறானுங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in