Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் வருகிறார் சரவணன் : த்ரிஷா ஹீரோயின்

13 பிப், 2019 - 14:45 IST
எழுத்தின் அளவு:
Director-Saravanan-backs-:-Trisha-heroine

ஏ.ஆர்.முருகதாசிடம் உதவியாளராக இருந்தவர் எம்.சரவணன். எங்கேயும் எப்போதும் என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். ஒரு சாலை விபத்தால் ஏற்படும் விபரீதங்களை அழுத்தமாக பதிவு செய்த படம். விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது.

ஆனால் அதன் பிறகு அவர் இயக்கிய இவன் வேறமாதிரி, வலியவன் படங்கள் வெற்றி பெறவில்லை. இவன் வேறமாதிரி படத்தை கன்னடத்தில் சக்கரவியூகா என்ற பெயரில் ரீமேக் செய்தார். புனித் ராஜ்குமார் நடித்த இந்தப் படம் அங்கு சுமாரான வரவேற்பையே பெற்றது.

இதற்கிடையில் சாலை விபத்தின் விபரீதங்களை படமாக எடுத்த சரவணன், சாலை விபத்தொன்றில் சிக்கி படுகாயம் அடைந்தார். நீண்ட நாள் சிகிச்சையில் இருந்த அவர், தற்போது பூரண நலம்பெற்று மீண்டு வந்திருக்கிறார்.

சிகிச்சையில் இருந்தபோது ஹீரோயின் சப்ஜெக்ட் கதை ஒன்றை எழுதி முடித்தார். தற்போது அந்த கதையை த்ரிஷாவிடம் சொல்லி ஓகே வாங்கி விட்டார். விரைவில் தயாரிப்பாளர், மற்ற நடிகர் நடிகைகள் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தர்மபிரபுவில் இணைந்த ஜனனிதர்மபிரபுவில் இணைந்த ஜனனி ரஜினி வசனத்தை மேற்கோள் காட்டிய ஆஸ்திரேலிய போலீஸ் ரஜினி வசனத்தை மேற்கோள் காட்டிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

R S BALA - Chennai,இந்தியா
14 பிப், 2019 - 11:30 Report Abuse
R S BALA உண்மையில் இவர் மிக நல்ல இயக்குனர் ... நிறைய நல்ல படங்கள் இவர் இயக்கியிருக்கக்கூடும் விபத்து ஏற்படாவிடின் .. இப்போதும் காத்திருக்கிறோம் சரவணன் விரைவில் நீங்கள் முழு குணம் பெற்று சூப்பர் படம் தர வாழ்த்துக்கள் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in