Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலன் தயாரிக்கும் படத்தில் நயன்தாரா

13 பிப், 2019 - 10:47 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-in-Vignesh-shivan-production

இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவின் காதலனாகவும் வலம் வருகிறார். காதலில் விழுந்தபின், அவ்வளவாக படம் பண்ணுவதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் என பலரும் குற்றம்சாட்டினர்.

ஏற்கனவே நடிகை நயன்தாராவை வைத்து 'நானும் ரவுடிதான்' என்ற படத்தை இயக்கிய இவர், தற்போது, இயக்குநர் மிலந்த் இயக்கத்தில் புதிதாக ஒரு படத்தை தயாரிக்க முடிவெடுத்துள்ளார்.

மிலிந்த், ஏற்கனவே 2017ல் அவள் என்ற படத்தை இயக்கியவர். விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்துக்கான தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு உடன் கூடிய படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜிம்மில் தியானம் ; ராய் லட்சுமிஜிம்மில் தியானம் ; ராய் லட்சுமி 42 நாளில் 200 மில்லியன், ரவுடி பேபியின் புதிய சாதனை 42 நாளில் 200 மில்லியன், ரவுடி பேபியின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in