Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜிம்மில் தியானம் ; ராய் லட்சுமி

13 பிப், 2019 - 10:35 IST
எழுத்தின் அளவு:
Raai-laxmi-meditation-at-gym

நடிகை ராய் லட்சுமி தமிழ் திரையுலகில் 'கற்க கசடற' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, பல படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.

இவர் நடிப்பில், பாலிவுட்டில் வெளியான 'ஜூலி 2' என்ற திரைப்படத்தில் படு கிளாமராக நடித்தார்.. சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படத்தை, தனது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பதிவு செய்கிறார்.

இந்நிலையில், நடிகை ராய் லட்சுமி, ஜிம்மில் கவர்ச்சி உடை அணிந்து கொண்டு, தியானம் செய்வது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'இந்தியன் 2' படக் குழுவில் இணைந்தார் பாலாஜி!'இந்தியன் 2' படக் குழுவில் ... காதலன் தயாரிக்கும் படத்தில் நயன்தாரா காதலன் தயாரிக்கும் படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

14 பிப், 2019 - 08:59 Report Abuse
ஸாயிப்ரியா எவ்வளவு தியாக மனப்பான்மையுடன் தியானத்தில். Great.
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
15 பிப், 2019 - 11:27Report Abuse
Sathish என்ன தியாகம் செய்துவிட்டார் அவர்? புரியலையே....
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
13 பிப், 2019 - 13:56 Report Abuse
Sathish ஒரு தனி அறையில் தியானம் செய்துவிட்டு அங்கே வரலாமே.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in