Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'இந்தியன் 2' படக் குழுவில் இணைந்தார் பாலாஜி!

13 பிப், 2019 - 10:29 IST
எழுத்தின் அளவு:
RJ-Balaji-also-joints-in-Indian-2

நடிகர் கமல் நடிக்க, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படம் 'இந்தியன் 2'. இந்தப் படத்தில், ஒவ்வொரு பிரபலமாக இணைந்து வருவது, தொடர்ச்சியான செய்தி ஆகி இருக்கிறது.

இந்தப் படத்தில், முதலில் காஜல் அகர்வால் இணைந்தார். பின், சித்தார்த் இணைந்தார். அடுத்து, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் இணைந்தனர். இப்போது, நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக செய்தி பரவி இருக்கிறது.

'இந்தியன்' முதல் பாகத்தில் நடிகர் கமல், இந்தியன் தாத்தாவாக, சேனாதிபதியாக நடித்திருப்பார். சமூக அவலங்களைத் தட்டிக் கேட்கும் அவர், சட்டத்துக்கு எதிராக நடப்பதாக கூறி, அவரை, நெடுமுடி வேணு, போலீஸ் அதிகாரியாக தண்டிக்க முயல்வார். அதே கேரக்டர்கள், 'இந்தியன் 2'லும் தொடர்கிறது. அதே நடிகர்களான நடிகர் கமலும்; நடிகர் நெடுமுடி வேணுவும் நடித்துள்ளனர். இதில், நெடுமுடி வேணுவுக்கு உதவியாளராக இருக்கும் முக்கிய கேரக்டரில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார்.

அனிருத் இசையில் உருவாகும், இந்தப் படத்தை, அடுத்தாண்டு வெளியிட படக் குழு முடிவெடுத்துள்ளது. சென்னையில் நடக்கும் படபிடிப்புக்குப் பின், வெளிநாடு செல்ல படக் குழு திட்டமிட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அந்த ஆண் யார்? : அனுஷ்கா விளக்கம்அந்த ஆண் யார்? : அனுஷ்கா விளக்கம் ஜிம்மில் தியானம் ; ராய் லட்சுமி ஜிம்மில் தியானம் ; ராய் லட்சுமி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in