Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' 2020 கோடையில் வெளியீடு

12 பிப், 2019 - 18:45 IST
எழுத்தின் அளவு:
Rajamoulis-RRR-film-will-release-on-2020-summer

'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களின் மிகப் பெரும் சாதனை வெற்றியைத் தொடர்ந்து ராஜ மவுலி இயக்கி வரும் படத்திற்கு தற்போதைக்கு 'ஆர்ஆர்ஆர்' என பெயரிட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப்படம் 2020 கோடை விடுமுறையில் வெளியாகும் எனத் தெரிகிறது.

சுமார் 300 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் இந்தப் படம் முடிவடைய நீண்ட நாட்கள் ஆகுமா என்ற சந்தேகம் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோரது ரசிகர்களிடம் இருக்கிறது. அவர்கள் இருவரும் நடிக்கும் படங்களை வருடத்திற்கு ஒன்றாவது பார்க்க ரசிகர்கள் விரும்புவார்கள்.

இந்த ஆண்டில் ராம் சரண் நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'வினய விதேய ராமா' தோல்வியைச் சந்தித்தது. ஜுனியர் என்டிஆர் நடித்து இந்த வருடம் எந்தப் படமும் வெளிவரப் போவதில்லை. அவர் கடைசியாக நடித்த 'அரவிந்த சமேதா வீரராகவா' படம் கடந்த வருடம் அக்டோபம் மாதம் வெளிவந்தது. இன்னும் ஒரு வருடத்திற்கு அவர்கள் இருவரது ரசிகர்களும் காத்திருக்க வேண்டும். அதனால், 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் இந்த வருடத்திற்குள் படப்பிடிப்பை முடித்து அடுத்த வருட கோடை விடுமுறையில் படத்தை கண்டிப்பாக வெளியிடுவோம் என்று கூறி வருகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பகவத் கீதையை அவமதித்தாரா.? - விஷமிகளால் வம்பில் மாட்டிய விஜய் சேதுபதிபகவத் கீதையை அவமதித்தாரா.? - ... அந்த ஆண் யார்? : அனுஷ்கா விளக்கம் அந்த ஆண் யார்? : அனுஷ்கா விளக்கம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in