Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகள் திருமணம் : ரஜினி நன்றி

12 பிப், 2019 - 18:05 IST
எழுத்தின் அளவு:
Rajini-Thanks-to-everyone

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா, தொழிலதிபர் விசாகன் திருமணம், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமரிசையாக நடந்தது. அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ரஜினி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : என் மகள் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்ராதா கிருஷ்ணன், திருநாவுக்கரசர், அமர்நாத், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, கமல்ஹாசன், குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், திரை உலக பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், காவல் துறை நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கிரிக்கெட் வீரர் பிராவோ நடித்த படம் வெளியாகிறதுகிரிக்கெட் வீரர் பிராவோ நடித்த படம் ... பகவத் கீதையை அவமதித்தாரா.? - விஷமிகளால் வம்பில் மாட்டிய விஜய் சேதுபதி பகவத் கீதையை அவமதித்தாரா.? - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Raman Ganesan - Madurai,இந்தியா
13 பிப், 2019 - 08:57 Report Abuse
Raman Ganesan இந்த கேள்வியை நீ vote போட்ட போடுற போடப்போற ஆளுக கிட்ட கேட்க தைர்யம் வருமா
Rate this:
Muraleedharan.M - Chennai,இந்தியா
13 பிப், 2019 - 05:08 Report Abuse
Muraleedharan.M இரண்டாவது திருமணத்துக்கு இவ்வளவு ஆர்பாட்டம் தேவையா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in