Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிரிக்கெட் வீரர் பிராவோ நடித்த படம் வெளியாகிறது

12 பிப், 2019 - 17:32 IST
எழுத்தின் அளவு:
Bravo-acted-movie-releasing-this-week

மேற்கிந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரருமான டுவைன் பிராவோ நடனமாடி நடித்த தமிழ்ப் படம் இந்த வாரம் வெளியாகிறது.

'உலா' என்ற பெயரில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தை 'சித்திரம் பேசுதடி 2' என்ற பெயரில் வரும் பிப்ரவரி 15ம் தேதி வெளியிடுகிறார்கள். இந்தப்படத்தை பல தடைகள், பிரச்சினைகளுக்குப் பிறகு வெளியிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நேற்று நடந்த பத்திரிகையாளர் காட்சியில் தெரிவித்தார். மிஷ்கின் இயக்கிய 'சித்திரம் பேசுதடி' படத்தைத் தயாரித்தவர் அவர்தான். 2006ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

'முரண்' படத்தை இயக்கிய ராஜன் மாதவ் இயக்கியுள்ளார். விதார்த், அஜ்மல், அசோக், நிவாஸ் ஆதித்தன், நந்தன், காயத்ரி, ராதிகா ஆப்தே, நிவேதிதா, பிரியா பானர்ஜி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் இடம் பெற்ற 'டல்மேனி, டல்மேனி...' என்ற பாடலைத் தமிழில் பாடி ஆடியிருக்கிறார் பிராவோ.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கூர்கா படப்பிடிப்பு நிறைவுகூர்கா படப்பிடிப்பு நிறைவு மகள் திருமணம் : ரஜினி நன்றி மகள் திருமணம் : ரஜினி நன்றி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in