Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

முன்கூட்டியே ரிலீஸ் ஆகும் துல்கர் படம்

12 பிப், 2019 - 16:57 IST
எழுத்தின் அளவு:
Dulquer-movie-releasing-early

சினிமாவைப் பொறுத்தவரை ஒரு படம் தயாரிப்பு நிலையில் இருக்கும்போதே ஒரு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.. பின்னர் சில சூழல்கள் காரணமாக ஒன்றுக்கு இரண்டு முறை கூட தேதிகள் மாற்றப்பட்டு வெளியாகும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து கொண்டிருப்பது தான். ஆனால் இதற்கு அப்படியே உல்டாவாக துல்கர் சல்மான் நடித்துவரும் ஒரு யமண்டன் பிரேமகதா என்கிற படத்தின் ரிலீஸ் தேதி அமைந்துள்ளது

அதாவது இந்த படம் முதலில் இந்த வருடம் ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகும் என சொல்லப்பட்டு வந்தது. அதன் பின்பு ஏப்ரல் மாதம் சித்திரை விசு கொண்டாட்டமாக முன்கூட்டியே ரிலீஸாகும் என ஒரு அறிவிப்பு வெளியானது.

தற்போது, மார்ச் மாதமே இந்த படம் வெளியாவதாக அறிவித்துள்ளார்கள்.. படத்தின் வேலைகள் திட்டமிட்டதை விட முன்கூட்டியே முடிவடைவதாலும், ஏற்கனவே மலையாளத்தில் துல்கர் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாலும் இந்த படத்தை வெகு சீக்கிரம் ரிலீஸ் செய்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கன்னடத்திலும் வெற்றி பெற்ற அனுபமாகன்னடத்திலும் வெற்றி பெற்ற அனுபமா கணவன் - மனைவி இரட்டையர் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் கணவன் - மனைவி இரட்டையர் இயக்கத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in