Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கூர்கா படப்பிடிப்பு நிறைவு

12 பிப், 2019 - 16:53 IST
எழுத்தின் அளவு:
Yogi-babus-Gurkha-shooting-wrapped

யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் முதல் படம் கூர்கா. அவருக்கு ஜோடியாக கனடா அழகி எலீஸா நடிக்கிறார். நண்பர்களுடன் இணைந்து தயாரித்து, இயக்குகிறார் சாம் ஆண்டன். ராஜ் ஆர்யன் இசை அமைக்கிறார். கிருஷ்ணன் வசந்த ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து சாம் ஆண்டன் கூறியதாவது:

காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த திரைப்படமாக கூர்கா உருவாகி உள்ளது, ஒரு கடத்தப்பட்ட காரை , ஒரு அப்பாவி கூர்காவும் அவரது நாயும் எப்படி கண்டு பிடிக்கிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு. படத்தின் கதையை யோகி பாபுவுடன் கூறியதும். கதை நன்றாக இருக்கிறது. ஆனால் ஹீரோவாக நடிக்கும் எண்ணம் இல்லை என்றார். நீங்கள் ஹீரோ இல்லை, கதையின் நாயகன். கதைதான் ஹீரோ என்று அவரை கன்வீன்ஸ் பண்ணி நடிக்க வைத்தோம்.

நாங்கள் எதிர்பாராத வகையில் ஒத்துழைப்பு கொடுத்து குறிப்பிட்ட காலத்துக்குள் நடித்துக் கொடுத்தார். இதுவரை சினிமாவில் பார்க்காத யோகி பாபுவை கூர்காவில் பார்க்கலாம். அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும். தற்போது பின்னணி இசை கோர்ப்பு, எடிட்டிங் பணிகள் நடந்து வருகிறது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சத்ருவில் 24 மணி நேர கதைசத்ருவில் 24 மணி நேர கதை கிரிக்கெட் வீரர் பிராவோ நடித்த படம் வெளியாகிறது கிரிக்கெட் வீரர் பிராவோ நடித்த படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in