Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா விக்னேஷை காதலிப்பது ஏன்?: பார்த்திபன்

12 பிப், 2019 - 16:03 IST
எழுத்தின் அளவு:
Parthbiban-replied-how-nayanthara-loves-vignesh-sivan

இயக்குநர் விக்னேஷ் சிவன், வெகு காலமாக நடிகை நயன்தாராவை காதலித்து வருகிறார். இதன் காரண காரியத்தை நடிகர் பார்த்திபன் கண்டறிந்திருக்கிறார்.

இது குறித்து, அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: நல்ல விஷயங்கள் எதுவோ, அதை அப்படியே ஏற்று கொள்கின்ற பக்குவம் உள்ள மனிதராக இருக்கிறார் விக்னேஷ் சிவன். இல்லையென்றால், நயன்தாரா போன்ற ஒருவர் அவரை காதலிக்க முடியாது. ஒரு சாதனை பெண்மணி, ஒருவரைக் காதலிக்கிறார் என்றால், காதலிக்கப்படும் நபருக்கு எக்ஸ்ட்ரா குவாலிஃபிகேஷன் இருக்க வேண்டும். அந்த குவாலிகேஷன் விக்னேஷ் சிவனிடம் இருக்கிறது. அதை நான் அவரிடம் பார்த்தேன். பொறாமை கொள்ளும் ஜோடி தான். ஆனால், மிகப் பொருத்தமான ஜோடி.

இவ்வாறு, பார்த்திபன் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மாண்டியாவில் போட்டியிட நடிகை சுமலதா அம்பரீஷ் விருப்பம்மாண்டியாவில் போட்டியிட நடிகை சுமலதா ... 100 குழந்தைகளோடு நடிகர் விஜய் நடனம் 100 குழந்தைகளோடு நடிகர் விஜய் நடனம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

skv - Bangalore,இந்தியா
19 பிப், 2019 - 13:04 Report Abuse
skv<srinivasankrishnaveni> பத்தோட பதினொன்னு அதுலே இதுவும் ஒன்னு போங்க வேலையத்த வெட்டியங்களா
Rate this:
13 பிப், 2019 - 09:02 Report Abuse
ஸாயிப்ரியா இந்த வித்தகன் பல உபயோகமான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in