ஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |
பிராணா படத்தை அடுத்து தமிழில், தி அயர்ன் லேடி, சைக்கோ படங்களில் நடித்து வரும் நித்யா மேனன், ஹிந்தியில் மிஷன் மங்கள் என்ற படத்தில் அக்சய்குமார், வித்யாபாலன், டாப்சி ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார்.
இந்த நிலையில் அவர் முதன்முறையாக பிரீத் சீசன்-2 என்ற வெப் சீரியஸில் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடைபெற்ற பிரஸ்மீட்டில் இதை உறுதிப்படுத்தியுள்ளார் நித்யாமேனன். ஹிந்தி நடிகர் அபிஷேக்பச்சன் இந்த தொடரில் முக்கியமான ரோலில் நடிக்கிறார். முதல் பாகத்தில் மாதவன் முதன்மை ரோலில் நடித்திருந்தார்.