Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வைரலான அனுஷ்காவின் ஸ்லிம் போட்டோ

12 பிப், 2019 - 13:38 IST
எழுத்தின் அளவு:
Anushka-turn-as-slim,-photos-goes-viral

கடந்த ஆண்டு ஜனவரியில் அனுஷ்கா நடித்த, பாகமதி படம் வெளியானது. அதையடுத்து அவரது உடல் எடை அதிகரித்ததால் படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்தார். தொடர்ந்து உடல் எடையை குறைக்கும் முயற்சிகளில் தீவிராக இருந்தார்.

தற்போது, எடை குறைந்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறி விட்டார். கோனா வெங்கட் தயாரிக்கும் சைலன்ஸ் படத்தில் மாதவனுடன் இணைந்து நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

இந்நிலையில், அனுஷ்காவின் ஸ்லிம் புகைப்படங்கள் வெளியாகி, இணையதளங்களில் வைரலாகி உள்ளன. அதில் ஆரம்பகால அனுஷ்கா போன்று அவர் ஸ்லிம்மாக இளமையாக காட்சி கொடுக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பள்ளி காலத்து புகைப்படத்தை வெளியிட்ட காஜல்பள்ளி காலத்து புகைப்படத்தை ... இந்த ஆண்டு சூர்யாவின் இரண்டு படங்கள் ரிலீஸ் இந்த ஆண்டு சூர்யாவின் இரண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

oce - tokyo,ஜப்பான்
11 மார், 2019 - 12:20 Report Abuse
oce இதெல்லாம் தேவைதான்.
Rate this:
oce - tokyo,ஜப்பான்
13 பிப், 2019 - 09:07 Report Abuse
oce இதெல்லாம் ரொம்ப முக்கியமா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in