Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி படம் : உறுதிப்படுத்திய சந்தோஷ் சிவன்

11 பிப், 2019 - 15:43 IST
எழுத்தின் அளவு:
Santosh-sivan-confirmed-Rajini-film

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படத்தில் நடித்த ரஜினி, அடுத்தபடியாக முருகதாஸ் இயக்கும், படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், இந்த படத்தில் நடிக்கும் நடிகர்- நடிகைகள், டெக்னீசியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ரஜினி நடித்த தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்வதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது தனது டுவிட்டரில், தளபதிக்கு பிறகு மீண்டும் ரஜினி சாருடன் பணியாற்ற மிகவும் ஆவலாக உள்ளேன் என்று பதிவிட்டு அதை உறுதிப்படுத்தியுள்ளார் சந்தோஷ் சிவன்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மம்முட்டியை பாராட்டிய சூர்யாமம்முட்டியை பாராட்டிய சூர்யா கந்துவட்டி கும்பல் உடன் தொடர்பா.? - கருணாகரன் மறுப்பு கந்துவட்டி கும்பல் உடன் தொடர்பா.? - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Raman Ganesan - Madurai,இந்தியா
12 பிப், 2019 - 14:22 Report Abuse
Raman Ganesan மீனாட்சி நீ முதல்ல தமிழ்நாட்டுக்கு வந்து வேலை பாரு அப்புறம் மத்தவங்கள ஏமாற்று அப்புறம் குமாரசாமிகிட்ட சொல்லி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க சொல்லு வெயில் ஆரம்பிச்சுருச்சு
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
12 பிப், 2019 - 04:35 Report Abuse
meenakshisundaram yov இந்த ஆளை கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்து கட்சி ஆரம்பிக்க சொல்லுங்க ,இல்லேன்னா மனுஷன் எல்லோரையும் ஏமாத்திக்கிட்டே இருப்பாரு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in