ஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |
பாலிவுட்டில் பிரபல வில்லன் நடிகர் மகேஷ் ஆனந்த். தமிழில் ரஜினியுடன் வீரா, விஜயகாந்த் உடன் பெரிய மருது படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். ஹிந்தி, தமிழ் தவிர்த்து பிராந்திய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த மகேஷ் ஆனந்த், வீட்டிலேயே இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா.?, இல்லை கொலை செய்யப்பட்டாரா.? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மகேஷ் ஆனந்த், கடந்த, 2000ம் ஆண்டில், உஷா பச்சானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2002ம் ஆண்டில் விவகாரத்து பெற்று பிரிந்தனர். அதன்பின்னர் தனியாக வசித்து வந்தார் மகேஷ் ஆனந்த்.