Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜோதிகா படத்தில் இணைந்த மூன்று மெகா டைரக்டர்கள்

10 பிப், 2019 - 14:19 IST
எழுத்தின் அளவு:
3-directors-to-join-in-jyothika-movie

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வெளியான படம் காற்றின் மொழி. அந்த படத்திற்கு பிறகு தற்போது புதுமுக இயக்குனர் ராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ஜோதிகா. ஆசிரியை வேடத்தில் ஜோதிகா நடிக்கும் இப்படத்தை என்ஜிகே படத்தை தயாரித்து வரும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.

மேலும், ஜோதிகாவின் காற்றின்மொழி படத்தில் சிம்பு ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதேபோல் இந்த புதிய படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், பார்த்திபன் ஆகிய மூன்று பேரும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்கள். இதற்கு முன்பு கே.பாக்யராஜ் இயக்கி நடித்த தாவணிக்கனவுகள் படத்திலும் அவருடன் இணைந்து பாரதிராஜா, பார்த்திபன் கெஸ்ட் ரோலில் நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காமெடி படத்தில் ஜோதிகா-ரேவதிகாமெடி படத்தில் ஜோதிகா-ரேவதி மகள் திருமணத்தில் நடனம் ஆடிய ரஜினி மகள் திருமணத்தில் நடனம் ஆடிய ரஜினி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in