Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமணம்- சாய்பல்லவி சொன்ன அதிர்ச்சி தகவல்

10 பிப், 2019 - 13:40 IST
எழுத்தின் அளவு:
sai-pallavi-open-talk-about-her-marriage

தமிழில் நடித்த தியா, சாய்பல்லவிக்கு எதிர்பார்த்தபடி வரவேற்பு கொடுக்காதபோதும், தனுசுடன் அவர் நடித்து வெளியான மாரி-2 படம் அவரை பரபரப்பான நடிகையாக்கி விட்டது. குறிப்பாக இந்த படத்தின் பாடல்களில் அவரது நடனம் ரசிக்கும்படியாக இருந்ததால் பெருவாரியான இளைஞர்களை கொள்ளை கொண்டுவிட்டார் சாய்பல்லவி. இந்த படத்தை அடுத்து அவர் சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்துள்ளார்.

இந்தநிலையில், திருமணம் குறித்து சாய்பல்லவியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு விடையளிக்கையில், அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு பதில் கொடுத்துள்ளார். அதாவது, நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. என் பெற்றோருடன் இருக்கவே ஆசைப்படுகிறேன். திருமணம் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை தடுத்து விடும். அதன் காரணமாகவே திருமணம் செய்து கொள்ளவதை நான் தவிர்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சாய்பல்லவி.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
விரைவில் அதிர்ச்சி கொடுக்க வரும் ஸ்ரீரெட்டி டைரிவிரைவில் அதிர்ச்சி கொடுக்க வரும் ... விஜயசேதுபதி படத்தில் மீண்டும் சமந்தா விஜயசேதுபதி படத்தில் மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

raghavan - Srirangam, Trichy,இந்தியா
13 பிப், 2019 - 12:13 Report Abuse
raghavan டாக்டர் தொழிலை ஏன் பார்க்கலே, நோயாளிக்கு ஊசி போட்டால் வலிக்கும் அதனால் அதை கைவிட்டேன்னு சொல்வாரா?
Rate this:
V.B.RAM - bangalore,இந்தியா
12 பிப், 2019 - 14:44 Report Abuse
V.B.RAM சரியான கருத்து . வாரத்துக்கு இரண்டு கப் காபிக்காக யாராவது காபி தோட்டத்தை வாங்குவார்களா.. மேலும் இவருக்கு வாராவாரம் புது புதுசா கிடைக்கும்
Rate this:
Bala - madurai,இந்தியா
12 பிப், 2019 - 07:53 Report Abuse
Bala இதுல என்னங்கடா அதிர்ச்சி ?????????
Rate this:
Agni Kunju - Singapore,சிங்கப்பூர்
10 பிப், 2019 - 15:53 Report Abuse
Agni Kunju ஸ்சபா.... முடியல... இப்பவே கண்ண கட்டுதே... இவ இன்னும் என்னென்ன... பொன்மொழி எல்லாம் உதிர்க்க போறாளோ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in