Advertisement

சிறப்புச்செய்திகள்

தந்தையின் டைரக்சனில் நடிக்க பயப்படும் கல்யாணி பிரியதர்ஷன் | படப்பிடிப்பு நடக்கும்போதே விலைபோன ஷைலாக் சாட்டிலைட் உரிமை | ராணுவ படத்திற்காக கைகோர்க்கும் மேஜர் ரவி - டொவினோ தாமஸ் | விமர்சனத்துக்கு பணிந்த பிருத்விராஜ்: பேன்சி நம்பர் பணத்தை வெள்ள நிவாரணத்துக்கு கொடுத்தார் | ராஜா ராணி ஷப்னத்திற்கு அடுத்த மாதம் 7ந் தேதி திருமணம் | கார்த்திக் நரேனுக்கு விசேஷ மூளை: பிரியா பவானி சங்கர் கண்டுபிடிப்பு | வசூலை குவிக்கும் மிஷன் மங்கல்: 2 நாளில் 40 கோடி அள்ளியது | பெண்கல்வி பற்றி பேசும் காதல் புத்தகம் | ஹீரோக்கள் முக்கியமில்லை: ஷ்ரத்தா கபூர் | தற்கொலை முயற்சி: பிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட மதுமிதா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விரைவில் அதிர்ச்சி கொடுக்க வரும் ஸ்ரீரெட்டி டைரி

10 பிப், 2019 - 13:30 IST
எழுத்தின் அளவு:
sri-reddy-diary-to-be-released-soon

தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி, தன்னை படுக் கைக்கு பயன்படுத்திக்கொண்டு படவாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டதாக பல சினிமா பிரபலங்கள் மீது பகீரங்கமாக குற்றம் சாட்டி வந்தார். இது தமிழ், தெலுங்கு சினிமாவை சில மாதங்களாக அதிர வைத்து வந்தது. ஒவ்வொரு நாளும் அடுத்து எந்த பிரபலத்தின் பெயரை ஸ்ரீரெட்டி வெளியிடப்போகிறாரோ என்கிற அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில், இப்போது ஸ்ரீரெட்டியின் வாழ்க்கையில் நடந்த பரபரப்பான பாலியல் சம்பவங்களை இணைத்து ஸ்ரீரெட்டியின் டைரி என்ற பெயரில் ஒரு படம் தமிழ், தெலுங்கில் உருவாகி வருகிறது. இந்த படத்தை டாக்டர் அலாவுதீன் என்பவர் இயக்கி வருகிறார்.


இந்த படத்தில் தான் வெளிப்படையாக குற்றம் சாட்டியவர்கள் மட்டுமின்றி இன்னும் சொல்லப்படாத பல பிரபலங்களின் முகத்திரைகளையும் கிழித்தெறிந்துள்ளாராம் ஸ்ரீரெட்டி. ஆக, இந்த ஸ்ரீரெட்டியின் டைரி படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இன்னொரு சுனாமி அதிர்ச்சியை எதிர்கொள்ள தமிழ், தெலுங்கு திரையுலகம் தயாராகிக் கொண்டிருக்கிறது.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மலையாளத்தில் நடிக்கிறார் அதிதி பாலன்மலையாளத்தில் நடிக்கிறார் அதிதி ... திருமணம்- சாய்பல்லவி சொன்ன அதிர்ச்சி தகவல் திருமணம்- சாய்பல்லவி சொன்ன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

kalyanasundaram - ottawa,கனடா
12 பிப், 2019 - 17:00 Report Abuse
kalyanasundaram pale face may be an indication of a serious physical illness
Rate this:
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
10 பிப், 2019 - 19:20 Report Abuse
Subramanian Arunachalam மிரட்டி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை இந்த நடிகையிடம் இருந்து கற்று கொள்ளலாம்
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
10 பிப், 2019 - 15:08 Report Abuse
Bhaskaran இவர் சம்மதித்துத்தானே அவர்களுடன் உறவு வைத்துக்கொண்டுள்ளார் பிறகு எதற்கு இந்த மாய்மாலமெல்லாம் தணிக்கை துறை இந்த திரைப்படத்தை நன்கு பார்த்து வெளியிடனும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in