Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆடு நடிக்கும் படம்

10 பிப், 2019 - 12:52 IST
எழுத்தின் அளவு:
goat-to-act-in-lead-role-in-manasi

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் மானசி. நரேஷ் மாதேஸ்வர், ஹரிசா பேகம் என்ற புதுமுகங்களுடன் தவசி, சல்மான், பிரகாஷ் நடிக்கிறார்கள். கண்ணன் பட்டேரி ஒளிப்பதிவு செய்கிறார், ஷிவ்ராம் இசை அமைக்கிறார். மாதேஷ் ஜோசப், பைசின் முகமது தயாரிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் நவாஸ் சுலைமான் கூறியதாவது:

இது கிராமத்தில் ஆடு மேய்க்கும் ஒருவனின் கதை. அவன் ஆசையாக வளர்க்கும் ஒரு ஆட்டை ஒரு பண்ணையார் கோவிலுக்கு பலிகொடுக்க நினைக்கிறார். சக்தி மிகுந்த அந்த பண்ணையாரை சாதாரண ஆடு மேய்க்கும் இளைஞன் எதிர்த்து போராடி ஆட்டை எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை. ஆட்டுக்கார அலமேலு படத்திற்கு பிறகு இதில் ஆட்டை நடிக்க வைத்திருக்கிறோம். ஆட்டை இயல்பாக நடமாட விட்டு அதை காட்சிக்கு ஏற்ப பயன்படுத்தியிருக்கிறோம். எல்லா உயிர்களும் இறைவன் படைத்தவை அவற்றை நாம் நேசிக்க வேண்டும். என்கிற கருத்தை வலியுறுத்தி இந்தப் படம் தயாராகி உள்ளது. என்றார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தீர்ப்புகள் விற்கப்படும்: சர்ச்சைக்குரிய தலைப்புதான்: இயக்குனர் விளக்கம்தீர்ப்புகள் விற்கப்படும்: ... பிசியான பேரன்பு திருநங்கை அஞ்சலி அமீர் பிசியான பேரன்பு திருநங்கை அஞ்சலி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

shankar -  ( Posted via: Dinamalar Android App )
11 பிப், 2019 - 08:57 Report Abuse
shankar Idhey theme oru sirukadai padithirukiren. Padam velivarumbodhu anda padaipali nichayam object seivar.Ippodhe adarkana credit koduthu viduvadu uttamam.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
10 பிப், 2019 - 15:10 Report Abuse
Bhaskaran ஆட்டுக்கார அலமேலு மற்றும் ஜெகன் மோகினி படத்தில் நடித்த ஆட்டின் தலைமுறையில் வந்த ஆடோ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in