Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தோஷ் சிவன் படத்தில் நடிக்கவில்லை : அதிதி பாலன்

09 பிப், 2019 - 16:55 IST
எழுத்தின் அளவு:
Aditi-balan-denied-acting-in-Santhosh-Sivan-film

கடந்த வருடம் வெளியான அருவி என்கிற படம் மூலம் தனது மிகச்சிறந்த நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அதிதி பாலன். அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் நடிக்கும் படங்கள் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ஜாக் அண்ட் ஜில் என்கிற மலையாளப் படத்தில் அதிதி பாலன் நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. காளிதாஸ் ஜெயராம், மஞ்சுவாரியர் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் இவருக்கு முக்கியமான கேரக்டர் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், இது பற்றி சமீபத்தில் அதிதி பாலனிடம் கேட்கப்பட்டபோது, அந்த படத்திற்காக தன்னை யாரும் அணுகவில்லை என்றும் நல்ல கதைக்காக தற்போதும் காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார் அதிதி பாலன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வர்மாவில் ஸ்ரீதேவி மகள்?வர்மாவில் ஸ்ரீதேவி மகள்? படக் குழுவுக்கு வாட்ச் பரிசளித்த நயன்தாரா படக் குழுவுக்கு வாட்ச் பரிசளித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in