Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பார்த்திபன் - சீதா தம்பதியரின் மூத்த மகளுக்கு திருமணம்

08 பிப், 2019 - 19:35 IST
எழுத்தின் அளவு:
Wedding-bell-for-Parthiban---Seetha-elder-daughter

நடிகர் பார்த்திபனும், நடிகை சீதாவும் காதலித்து திருமணம் செய்து செய்தவர்கள். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என 2 மகள்களும், ராக்கி என்ற மகனும் உள்ளனர்.

கடந்தாண்டு, கீர்த்தனாவிற்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் மூத்த மகள் அபிநயாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. மணமகன் பெயர் நரேஷ் கார்த்திக். இவர் நடிகர் எம்.ஆர்.ராதாவின் பேத்தியும், எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகளான சத்யா - ஜெயச்சந்திரன் மகன் ஆவார்.

இந்த திருமணம் இருவீட்டாரது பெற்றோர்கள் பார்த்து நிச்சயத்தது. கடந்த ஜனவரி மாதமே திருமணம் நிச்சயமாகி உள்ளது. அந்த தகவல் தற்போது தான் வெளியாகி உள்ளது. அடுத்தமாதம் மார்ச் 24ம் தேதி திருமணம் நடைபெறுகிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சென்னையில் ஸ்ரீதேவி நினைவு நாள் பூஜை : அஜித்துக்கு அழைப்பு?சென்னையில் ஸ்ரீதேவி நினைவு நாள் ... பிரபலங்களின் வாழ்த்து மழையில் பக்ரீத் டீசர் பிரபலங்களின் வாழ்த்து மழையில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

kannan - Madurai,இந்தியா
13 பிப், 2019 - 12:32 Report Abuse
kannan இது என்ன? மாமியாரை மருமகன் கட்டிப்பிடிச்சு நிக்கிற மாதிரி ஒரு போட்டோ ? என்ன கலாச்சாரம் இது? சகிக்கல. உலகிற்கே நாகரீகம் கற்று தந்த தமிழ் நாட்டில் தான் இந்த கலாச்சார சீரழிவு. தமிழன் ன்னு சொல்றதுக்கே வெட்கமாக இருக்கிறது இப்போல்லாம்.
Rate this:
skv - Bangalore,இந்தியா
09 பிப், 2019 - 17:15 Report Abuse
skv<srinivasankrishnaveni> பொண்ணு ரொம்பவே புஷ்டியா இருக்காளே ப்ளீஸ் ஹெல்த்துக்கு நல்லதில்லேம்மா ப்ளீஸ் ஒல்லியாகட்ரை பண்ணவேண்டும் முயன்றால் முடியும் பொன்னே
Rate this:
srinivasan iyengar - melmangalam,இந்தியா
09 பிப், 2019 - 14:49 Report Abuse
srinivasan iyengar வாழ்த்துக்கள் மணமக்கள் பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க தாத்தா பார்த்திபன் பாட்டி சீதா பேரப்பிள்ளையை எதிர்பார்த்து உங்கள் அன்பு சீனு
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
09 பிப், 2019 - 00:14 Report Abuse
Bhaskaran விட்டுக்கொடுத்து ஈகோ பார்க்காமல் பரஸ்பரம் அன்புடன் ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழுங்கள் வாழ்த்துக்கள்
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
08 பிப், 2019 - 21:29 Report Abuse
Sathish அப்புறோம் இந்த போட்டோ எதுக்கு?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in