Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வர்மாவை மீண்டும் இயக்கப்போவது யார்?

08 பிப், 2019 - 17:31 IST
எழுத்தின் அளவு:
Who-will-going-to-make-varma-again

அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படம் முழுமையாக முடிவடைந்து விட்டது. விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க, பாலா இயக்கினார். இ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.

படம் அடுத்தவாரம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது படம் வெளிவராது. மீண்டும் புதிதாக படப்பிடிப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மிகப்பெரிய இயக்குநர் இயக்கிய படத்தின் மீது தயாரிப்பாளர் நம்பிக்கை இல்லாமல் இப்படியொரு முடிவை எடுத்திருப்பது ஒட்டுமொத்த இந்திய சினிமாவை அதிர வைத்துள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தை உடனடியாக படமாக்கி ஜூன் மாதத்தில் வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இப்படத்தை இயக்க பல இயக்குநர்கள் ஆர்வம் காட்டி தயாரிப்பு நிறுவனத்தை அணுகுவதாக கூறப்படுகிறது. ஆனாலும் இப்படத்தை இயக்குநர் கவுதம் மேனன் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளன.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கெட்டப்பை மாற்றி நடிக்கும் அனுஷ்காகெட்டப்பை மாற்றி நடிக்கும் அனுஷ்கா அசுரனில் இரட்டை வேடத்தில் அசத்தும் தனுஷ் அசுரனில் இரட்டை வேடத்தில் அசத்தும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

srinivasan iyengar - melmangalam,இந்தியா
09 பிப், 2019 - 14:51 Report Abuse
srinivasan iyengar காலம் நேரம் வீண் செய்ய வேண்டாம் பாலாவின் இயக்கிய படியே இருக்கட்டும்
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
09 பிப், 2019 - 11:43 Report Abuse
Mirthika Sathiamoorthi வேற யாரு அதே தெலுங்கு இயக்குனர்தான்...அப்பதான் தயரிப்பாளர் எதிர்பாக்கும் கதையின் ஆன்ம இருக்கும்...ஏற்கனவே 15 கோடி செலவுபண்ணியாச்சு...பாலாவை மாத்தி விளம்பரம் தேடியாச்சு....இன்னொரு 10 கோடி ஆனா என்ன? நஷ்டம் ஆகபோறது தயாரிப்பாயா? தியேட்டர் காரங்கதானே....விஜய் ஆண்டனி தயாரிச்சு நடுச்சபடம் எல்லாம் பிளாப்...அவரென்ன நடுத்தெருவுக்கு வந்துட்டாரு....25 கோடியில் புது பங்களா வாங்கி நல்லதானே இருக்காரு.....
Rate this:
KayD - Mississauga,கனடா
09 பிப், 2019 - 01:09 Report Abuse
KayD GVM aa திரும்பவம் பிரொடியூசர் ஏமாற போறார் .. ஏற்கனவே GVM n eduthu mudichi vara viya ru padam enna acchi. narakashwaran director kadhi enna aachi nu kettutu producer ivarai anugattum
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in