Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் தேவரகொண்டா வாழ்க்கையை படமாக்க மோகன் ராஜா ஆர்வம்

08 பிப், 2019 - 11:48 IST
எழுத்தின் அளவு:
Mohanraja-likes-to-make-Vijaydevarakonda-biopic

ஆந்திர சினிமாவில் அசுர வளர்ச்சி அடைந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா. அஜித் மாதிரி எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் டாப்புக்கு வந்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், டாக்ஸிவாலா படங்கள் வசூலை குவித்தன.

இந்த நிலையில் போபர்ஸ் பத்திரிகை ஆசியாவில் 30 வயதுக்குள் சாதித்தவர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் விஜய் தேவரகொண்டா பெயரும் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து விஜய் தேவரகொண்டா தனது டுவிடட்டரில் "என்னுடைய 25 வயதில் வங்கியின் குறைந்தபட்ச வைப்புத்தொகையான ரூ.500 கூட என்னிடம் இல்லை. இப்போது போர்ப்ஸ் பட்டியலில் நானும் இருக்கிறேன்' என்று தெரிவித்தார்.

இந்த டுவீட்டுக்கு பதில் அளித்த இயக்குனர் மோகன்ராஜா, "இந்த டுவீட்டில் இருந்து சுவாரசியமான திரைக்கதை கிடைத்திருக்கிறது. இதற்காகப் பின்னர் காப்பிரைட்ஸ் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்' என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, 'அதை படமாக்கினால் உங்கள் முதல் சாய்ஸ் நானாக இருக்கும் பட்சத்தில், காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன். மிகப்பெரிய நன்றி அண்ணா" என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கொலைகாரன் கதை ரகசியம்கொலைகாரன் கதை ரகசியம் பொன்விழா படங்கள் 4: அக்கா தங்கை - தமிழக அரசு விருது பெற்ற படம் பொன்விழா படங்கள் 4: அக்கா தங்கை - தமிழக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

meenakshisundaram - bangalore,இந்தியா
09 பிப், 2019 - 05:01 Report Abuse
meenakshisundaram நல்ல திறமை உள்ள நடிகர், பிக் பாஸ் தமிழில் ஒரு சின்ன என்ட்ரி கொடுத்து கமல் இவரை கௌரவித்தார். வளர்க இதை போன்றவர்களின் திறமை.
Rate this:
08 பிப், 2019 - 15:34 Report Abuse
Arul Krish who is he...
Rate this:
08 பிப், 2019 - 12:31 Report Abuse
Sridhar Sridhar Super Valthukal Vijay
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in