Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரு அடார் லவ், முத்தக் காட்சி வீடியோவுக்கு எதிர்ப்பு ?

07 பிப், 2019 - 18:16 IST
எழுத்தின் அளவு:
Oru-Adaar-love-lip-kiss-goes-viral

கண்ணடித்து பரபரப்பை ஏற்படுத்திய பிரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ள முதல் படமான 'ஒரு அடார் லவ்' படம், அதே பெயரில் தமிழில், டப் செய்யப்பட்டு மலையாளத்தில் வெளியாகும் அதே காதலர் தினத்தில் வெளியாக உள்ளது.

தெலுங்கில் இந்தப் படத்திற்கு 'லவ்வர்ஸ் டே' எனப் பெயர் வைத்து வெளியிட, தமிழில் மட்டும் மலையாளப் பெயருடனேயே படத்தை வெளியிடுகிறார்கள். எந்த ஒரு தமிழ் சினிமா நிகழ்விலும் கவிதை நடையில் தமிழிலேயே பேசும் தயாரிப்பாளர் தாணு, இந்தப் படத்தை எப்படி மலையாளப் பெயரிலேயே வெளியிட முடிவெடுத்துள்ளார் என்பது ஆச்சரியமே.

இப்படத்தின் காட்சி வீடியோ ஒன்று யு-டியூபில் வெளியிடப்பட்டது. அதில் படத்தின் நாயகி பிரியாவை நாயகன் ரோஷன் உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. பட வெளியீட்டிற்கு முன்பாக பரபரப்பை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இப்படிப்பட்ட முத்தக் காட்சியை வெளியிட்டுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

பள்ளி சீருடை அணிந்துள்ள மாணவரும், மாணவியும் இப்படி முத்தமிடும் காட்சியை விளம்பரத்திற்காக வெளியிட்டிருப்பது, கண்டிக்க வேண்டிய ஒன்று என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் படத்தில் ஜான்வி நடிக்கவில்லைஅஜித் படத்தில் ஜான்வி நடிக்கவில்லை விசாகன் - சவுந்தர்யா போட்டோ ஷூட் விசாகன் - சவுந்தர்யா போட்டோ ஷூட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

தாமரை - பழநி,இந்தியா
08 பிப், 2019 - 19:05 Report Abuse
தாமரை தமிழ் கலாச்சாரத்தைக் காக்க வந்துள்ள இப்படத்தை யாராவது எதிர்த்தால் அவர்களுக்கு பத்தாம்பசலி, இந்து தீவிரவாதி என்று பட்டம் வழங்கப்படும். எச்சரிக்கை
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
08 பிப், 2019 - 15:11 Report Abuse
Vasudevan Srinivasan பள்ளிப்பருவ காதல் சமாச்சாரத்தை துவக்கி வாய்த்த புண்ணியவான் (தமிழ் சினிமாவில்) பாரதிராஜா (அலைகள் ஓய்வதில்லை) , மற்றும் பி.வாசு (பன்னீர் புஷ்பங்கள்) பின்பு பல படங்கள் வந்தது ஆனால் இப்படிப்பட்ட படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுவிடுவது உண்மை..
Rate this:
08 பிப், 2019 - 05:52 Report Abuse
ஊச குப்பன் சினிமாவில் நல்ல விஷயங்களை சொல்லலாம். அதை விட்டு விட்டு பள்ளி பருவத்தில் காதல் என்று படத்தை எடுத்தால் எதிர்கால சந்ததிகள் நாசமாகும்
Rate this:
kathir - chennai ,இந்தியா
07 பிப், 2019 - 21:36 Report Abuse
kathir This is also one of the reasons to spoil our culture.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in