Advertisement

சிறப்புச்செய்திகள்

மம்முட்டியுடன் மலையாளப் படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன் | தனிமைப்படுத்தாமல் படப்பிடிப்பு - கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கும் சுகாதாரத் துறை | தண்ணிவண்டியின் கதை என்ன? | மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் அமீர் | தயாரிப்பு நிர்வாகிகளால் நடிகைகளுக்கு மன அழுத்தம் : சார்மிளா | மோசடி மன்னனுடன் தொடர்பு : விமான நிலையத்தில் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தடுத்து நிறுத்தம் | மீண்டும் நடிகர் சங்க தலைவர் ஆகிறார் மோகன்லால் | மலையாளப் பின்னணிப் பாடகர் தோப்பில் ஆண்டோ காலமானார் | ஆர்ஆர்ஆர் - 9ம் தேதிக்காகக் காத்திருக்கும் 900 கோடி படம் | தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடும் பாலகிருஷ்ணாவின் 'அகான்டா' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகள் திருமணம் : முக்கிய பிரபலங்களுக்கு ரஜினி அழைப்பு

07 பிப், 2019 - 13:10 IST
எழுத்தின் அளவு:
Rajini-invites-important-VIP-for-his-daughter-wedding

நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. கடந்த 2010ல் தொழிலதிபர் அஸ்வினை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேத் என்ற மகனும் இருக்கிறார். ஆனால், திருமணமான சில ஆண்டுகளிலேயே, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் தொழிலதிபரும், நடிகருமான விசாகனை, சவுந்தர்யா திருமணம் செய்ய உள்ளார். சவுந்தர்யா - விசாகன் மறுமணம் வரும் 10ல், சென்னையில் நடக்கிறது. இதற்கு, தமிழகத்தின் பிரபலங்களை சந்தித்து, அழைப்பிதழ் கொடுத்து வருகிறார் நடிகர் ரஜினி.

அந்த வகையில், முக.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர், துணை முதல்வர் பன்னீர் செல்வம், இளையராஜா, பிரபு குடும்பம் உள்ளிட்ட பலரை நேரில் சென்று திருமணம் அழைப்பிதழ் கொடுத்து அழைத்துள்ளார்.

முன்னதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, என் மகளின் திருமணத்திற்காக முக்கிய பிரபலங்களை சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றேன். இதில் அரசியல் ஏதும் இல்லை. திருமண நிகழ்வு தொடர்பான சந்திப்பு மட்டுமே என கூறினார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
'ஹாட்ரிக்' கனவில் கவுதம் கார்த்திக் - சந்தோஷ் கூட்டணி'ஹாட்ரிக்' கனவில் கவுதம் ... செல்பி : மீண்டும் செல்போனை தட்டிவிட்ட சிவகுமார் செல்பி : மீண்டும் செல்போனை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

D.k.tharan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09 பிப், 2019 - 02:10 Report Abuse
D.k.tharan விவாகரத்தான பொண்ணுக்கு கல்யாணம் பண்ணினால் அது வேறுவிதமாக பண்ணுவார்கள் விமர்சியாக செய்ய மாட்டார்கள் உங்களுக்கெல்லாம் ட்ரடிஷன் ஏதுக்குயா
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
08 பிப், 2019 - 03:41 Report Abuse
Bhaskaran ரசிகர்களுக்கு ஒருவேளை கல்யாண சாப்பாடுபோட்டால் அவர்கள் மனம் குளிர வாழ்த்துவார்கள் ஐயா
Rate this:
M.Guna Sekaran - Madurai,இந்தியா
07 பிப், 2019 - 22:56 Report Abuse
M.Guna Sekaran இது எல்லாம் ஒரு பொழப்புக்கு சீ
Rate this:
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
07 பிப், 2019 - 21:55 Report Abuse
Murugan இவர்கள் எத்தனை திருமணம் செய்தாலும் ஊரே கூட்டி விழா எடுப்பார்கள். இது அரசியல் இல்லாமல் வேறு என்ன? ஏன் ரசிகர்களை மட்டும் கூட்டி செய்தல் ஒரு புரட்சியாக இருக்குமே…
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
07 பிப், 2019 - 17:37 Report Abuse
Mirthika Sathiamoorthi நீ விட்டு தள்ளு தலைவா ..இதுக்கெல்லாம் விளக்கம் எதுக்கு? அம்பானி கலயாணத்துக்கு போனப்ப கட்சிக்கு டொனேஷன் கேக்க போனாருன்னு வாய் கூசாம சொன்ன பயலுங்க இதையா நம்பப்போறாங்க?
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in