Advertisement

சிறப்புச்செய்திகள்

மம்முட்டியுடன் மலையாளப் படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன் | தனிமைப்படுத்தாமல் படப்பிடிப்பு - கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கும் சுகாதாரத் துறை | தண்ணிவண்டியின் கதை என்ன? | மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் அமீர் | தயாரிப்பு நிர்வாகிகளால் நடிகைகளுக்கு மன அழுத்தம் : சார்மிளா | மோசடி மன்னனுடன் தொடர்பு : விமான நிலையத்தில் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தடுத்து நிறுத்தம் | மீண்டும் நடிகர் சங்க தலைவர் ஆகிறார் மோகன்லால் | மலையாளப் பின்னணிப் பாடகர் தோப்பில் ஆண்டோ காலமானார் | ஆர்ஆர்ஆர் - 9ம் தேதிக்காகக் காத்திருக்கும் 900 கோடி படம் | தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடும் பாலகிருஷ்ணாவின் 'அகான்டா' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளம் வயதிலேயே தொழில் அதிபரான குஷ்பு மகள்

07 பிப், 2019 - 12:25 IST
எழுத்தின் அளவு:
Kushboo-daughter-anandita-turn-as-Business-woman

நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என் பன்முகங்களில் பிசினஸ் செய்து வருபவர் நடிகை குஷ்பு. அதேபோல, நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மையோடு சினிமாவில் இயங்குபவர், குஷ்புவின் கணவர் சுந்தர் சி.

இப்படிப்பட்டவர்களின் குடும்பத்தில் இருந்து, சுந்தர் சி-குஷ்பு தம்பதியின் மூத்த மகள் அனந்திட்டா, தற்போது தொழிலதிபர் ஆகியுள்ளார்.

பதினாரு வயதேயான குஷ்புவின் மகள் அனந்திட்டா, தனது தோழி ஜைனா பாஸல் என்பவருடன் இணைந்து, இணையதளத்தில் அழகு சாதன பொருட்களை விற்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். மகளின் இந்த முயற்சிக்கு, நடிகை குஷ்பு, சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: பெருமைக்குரியவராகவும், தனித்தன்மையுடன் இருக்கும் மகளுக்கு, தற்போது, இறக்கை முளைத்து விட்டது. அதனால், தனித்தே பறக்க ஆரம்பித்து விட்டார். எனது மகள் அனந்திட்டா, என்னவாக விரும்புகிறாரோ அந்த விருப்பத்திற்கு பெற்றோர்களாகிய நானும் சுந்தர் சியும் ஒரு நாளும் குறுக்கே நிற்க மாட்டோம்; முழு ஆதரவு கொடுப்போம்.

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
தில்லுக்கு துட்டு 2 : சந்தானத்திற்கு தருமா ஹிட்டுதில்லுக்கு துட்டு 2 : சந்தானத்திற்கு ... 'ஹாட்ரிக்' கனவில் கவுதம் கார்த்திக் - சந்தோஷ் கூட்டணி 'ஹாட்ரிக்' கனவில் கவுதம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

LAX - Trichy,இந்தியா
31 அக், 2019 - 01:32 Report Abuse
LAX வர வர.. இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்கமுடிலடா.. அதெல்லாம் இருக்கட்டும்.. குசுபுவோட மூத்த மகளுக்கு இப்பத்தான் 11 வயசா..? என்னங்கடா கலர் கலரா ரீலு உட்றீங்க..?
Rate this:
Anbu - Kolkata,இந்தியா
11 பிப், 2019 - 14:37 Report Abuse
Anbu இளம் வயதிலேயே குஷ்புவும் கூட ஒரு தொழிலதிபர்தான் ..... நடிப்பும் ஒரு தொழில் தானே ??
Rate this:
Narasimhan - Manama,பஹ்ரைன்
09 பிப், 2019 - 11:16 Report Abuse
Narasimhan இதுல என்னங்க அதிசயம். பல் இருக்கவன் பக்கோடா தின்கிறான். சந்திரபாபு நாயுடு பேரன் பிறப்பதற்கு முன்னரே தொழிலதிபராகி விட்டான்
Rate this:
D.k.tharan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09 பிப், 2019 - 02:13 Report Abuse
D.k.tharan ஆமா சுந்தர் சி நடிச்சு அத நாங்க பார்த்துட்டாலும் ......
Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
08 பிப், 2019 - 21:00 Report Abuse
Swaminathan Chandramouli இது ஒரு பெரிய அகில உலக செய்தி என்று பிரசுரிக்கிறீர்களே இது தேவையா . நான் என்னவோ குஷ்பு அவர்களின் மகள் விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஆரம்பிக்க போகிறார் என்று நினைத்தேன்
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in